ஆஸ்கர் 2023 பரிந்துரை பட்டியல் LIVE: 3 பிரிவுகளில் இந்திய படங்கள் ஆஸ்கரில் நாமினேட் ஆகி உள்ளன!
சென்னை: ஆஸ்கார் விருதுகளை இந்தியர்கள் ஹாலிவுட் படங்களில் பணியாற்றி வென்றுள்ள நிலையில், நேரடி இந்திய படங்களுக்கு இதுவரை ஆஸ்கர் விருது எட்டாக் கனியாகவே உள்ளது.
மதர் இந்தியா, சலாம் பாம்பே மற்றும் கடைசியாக 2001ல் அமீர்கான் நடிப்பில் வெளியான லகான் உள்ளிட்ட இந்திய படங்கள் ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்று இருந்தன.
சுமார் 22 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்திய படங்கள் ஆஸ்கர் நாமினேஷனை எதிர்நோக்கி காத்திருக்கின்றன. இயக்குநர் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர், செல்லோ ஷோ, ஆல் தட் ப்ரீத்ஸ், தி எலிபேண்ட் விஸ்பரஸ் உள்ளிட்ட படங்கள் ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற போட்டியிட்டு வருகின்றன.

Jan 24, 2023 9:22 PM
ஆஸ்கர் பரிந்துரை பட்டியல்..சிறந்த ஆவணக் குறும்படம்
Jan 24, 2023 9:08 PM
ராம்சரண் மகிழ்ச்சி!
Jan 24, 2023 8:50 PM
ஆஸ்கர் விருதுகள் 2023...சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸ்
Jan 24, 2023 8:28 PM
முக்கியமான தருணம்
Jan 24, 2023 8:23 PM
ட்விட்டரில் கொண்டாடும் ரசிகர்கள்
Jan 24, 2023 8:15 PM
Jan 24, 2023 8:11 PM

Jan 24, 2023 7:52 PM
இந்திய படங்கள் 4 பிரிவுகளில் தேர்வு!
Jan 24, 2023 7:44 PM
சிறந்த ஆவணக் குறும்படம் - இந்திய படம் தேர்வு
Jan 24, 2023 7:43 PM
ஆர்ஆர்ஆர் படம் இரு பிரிவுகளில் தேர்வு!
Jan 24, 2023 7:40 PM
சிறந்த நடிகர்
Jan 24, 2023 7:39 PM
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்
Jan 24, 2023 7:26 PM
சிறந்த திரைப்படம்!
Jan 24, 2023 7:24 PM
ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் தேர்வான முதல் இந்திய பாடல்!
Jan 24, 2023 7:20 PM
ஜூனியர் என்டிஆர் தேர்வாகவில்லை
Jan 24, 2023 7:14 PM
Jan 24, 2023 7:12 PM
அவதார், டாப் கன் மேவரிக் தேர்வு
Jan 24, 2023 7:08 PM
சிறந்த ஒலி!
Jan 24, 2023 7:06 PM
சிறந்த துணை நடிகை
Jan 24, 2023 6:58 PM
ஆஸ்கர் பரிந்துரை தொகுப்பாளர்கள்
Jan 24, 2023 6:52 PM
ஆஸ்கர் நாமினேஷன்ஸ் லைவ் எங்கே பார்க்கலாம்!
Jan 24, 2023 6:48 PM
ஜூனியர் என்டிஆர் நாமினேட் ஆவாரா?
Jan 24, 2023 6:39 PM
எதிர்பார்ப்பில் ஆர்ஆர்ஆர் டீம்
Jan 24, 2023 6:39 PM
மக்கள் மனதை வென்ற ராம்சரண்
More from Filmibeat
oscars 2023 oscar awards 2023 oscar nominations 2023 rrr avatar 2 ஆஸ்கார் 2023 ஆஸ்கார் விருதுகள் 2023 ஆஸ்கர் 2023 ஆஸ்கர் விருதுகள் 2023 ஆர்ஆர்ஆர் அவதார் 2


Click it and Unblock the Notifications











