»   »  என்னது, ஓவியா திரும்பி வந்தால் ஒரு நாளைக்கே இவ்வளவு சம்பளம் தருகிறாரா பிக் பாஸ்?

என்னது, ஓவியா திரும்பி வந்தால் ஒரு நாளைக்கே இவ்வளவு சம்பளம் தருகிறாரா பிக் பாஸ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஓவியா மீண்டும் வந்தால் அவருக்கு பெரிய தொகையை சம்பளமாக அளிக்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தயாராக உள்ளார்களாம்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பிறகு ஓவியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். ஓவியாவால் நிகழ்ச்சியின் டிஆர்பி கண்டமேனிக்கு எகிறியது. இதை பார்த்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் தான் ஓவியா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

தப்புக் கணக்கு

தப்புக் கணக்கு

ஆரவ், ஓவியாவை காதல் ஜோடியாக்கினால் டிஆர்பி ஏறும் என்று பிக் பாஸ் போட்ட கணக்கு தப்பாகிவிட்டது. விளைவு முதலுக்கே மோசமாகிவிட்டது. அதாங்க டிஆர்பி படுத்துவிட்டது.

ஓவியா

ஓவியா

டிஆர்பி இந்த அளவுக்கு அடிவாங்கும் என்று எதிர்பாராத பிக் பாஸ் ஓவியாவை மீண்டும் அழைத்து வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

சம்பளம்

சம்பளம்

முன்னதாக ஓவியாவுக்கு வாரத்திற்கு ரூ. 2.5 முதல் 3 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டது. தற்போது அவர் திரும்பி வந்தால் தினமும் ரூ. 5 லட்சம் வரை தர தயாராக உள்ளாராம் பிக் பாஸ்.

ஓவியா ஆர்மி

ஓவியா ஆர்மி

ஓவியா கிளம்பிச் சென்றதில் இருந்து ஓவியா ஆர்மிக்காரர்கள் யாரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பது இல்லை. மேலும் நிகழ்ச்சியை ட்விட்டரில் செம கலாய் கலாய்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
According to reports, Big Boss organizers are ready to pay Oviya upto Rs. 5 lakh a day if she returns to the reality show.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil