»   »  கலகலப்பு 2 மட்டும் அல்ல களவாணி 2 படத்திலும் ஓவியா இல்லையாம்யா! #OviyaArmy

கலகலப்பு 2 மட்டும் அல்ல களவாணி 2 படத்திலும் ஓவியா இல்லையாம்யா! #OviyaArmy

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: களவாணி 2 படத்தில் ஓவியா இல்லையாம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பு ஓவியாவுக்கு கோலிவுட்டில் மார்க்கெட்டே இல்லை. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகோ ஓவியாவை வைத்து படம் எடுக்க இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தயாராக உள்ளனர்.

ஓவியாவின் மார்க்கெட் சூப்பராக பிக்கப்பாகிவிட்டது.

களவாணி

களவாணி

விமல், ஓவியா நடித்த களவாணி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள். சற்குணம் இயக்கும் இந்த படத்திலும் விமல் தான் ஹீரோ. ஆனால் ஓவியா ஹீரோயின் கிடையாது.

ஓவியா

ஓவியா

ஓவியா தனது சம்பளத்தை உயர்த்திவிட்டார். களவாணி 2 படத்தில் நடிக்க அழைத்தபோது பெரிய தொகையை கேட்டாராம். அதனால் வேறு ஹீரோயினை தேடுகிறார்கள்.

கலகலப்பு 2

கலகலப்பு 2

சுந்தர் சி. இயக்கத்தில் விமல், ஓவியா உள்ளிட்டோர் நடித்த கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இந்த படத்திலும் ஓவியா கிடையாது.

வருத்தம்

வருத்தம்

களவாணி 2, கலகலப்பு 2 ஆகிய படங்களில் ஓவியா இல்லை என்பதை அறிந்த அவரது ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். களவாணி படத்தில் தலைவி அழகாக இருந்தாரேப்பா என்று வருத்தப்படுகிறார்கள்.

English summary
Oviya is not part of Kalavani 2 and Kalakalappu 2. Oviya Army is saddened by this news.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil