»   »  உண்ணாவிரதம் இருக்கும் ஓவியா, பிக் பாஸில் இருந்து வெளியேறுகிறாரா?

உண்ணாவிரதம் இருக்கும் ஓவியா, பிக் பாஸில் இருந்து வெளியேறுகிறாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் ஓவியா உண்ணாவிரதம் இருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் ஓவியா ஒன்று அவராக அழுகிறார், இல்லை யாராவது அவரை அழ வைக்கிறார்கள். அதை பார்த்து ஓவியா ஆர்மிக்காரர்கள் கோபத்தில் கொந்தளிக்கிறார்கள்.

பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் ஓவியாவையே டார்கெட் செய்கிறார்கள்.

பிந்து மாதவி

பிந்து மாதவி

பிக் பாஸ் வீட்டின் நிலைமை, பார்வையாளர்களின் ஆதரவு பற்றி அறிந்த பிந்து மாதவி ஓவியாவுக்கு ஆதரவாகவே உள்ளார். ஆரவ் விஷயத்தில் கூட ஓவியாவுக்கு அறிவுரை வழங்கினார்.

உண்ணாவிரதம்

இன்றைய ப்ரொமோ வீடியோவில் ஓவியாவை சாப்பிட வைக்க ரைசா, பிந்து மாதவி, காயத்ரி என்று அனைவரும் முயற்சி செய்கிறார்கள். அவரோ பிக் பாஸ் கால் பண்ணாத வரை சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்.

சக்தி

சக்தி

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஒருவரால் 8 பேரின் நிம்மதி, தூக்கம் கெட்டுப் போகிறது என்கிறார் சக்தி. அதை கேட்ட காயத்ரியோ சனிக்கிழமை எல்லாம் மாறிவிடும் என்கிறார்.

முடியாது

முடியாது

சனிக்கிழமை எல்லாம் மாறவில்லை என்றால் சமைக்க முடியாது, வாஷிங், க்ளீனிங் பண்ண முடியாது. ஸ்டுபிட் ஃபெல்லோ என்கிறார் சக்தி. ஓவியா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறத் துடிப்பதாக கூறப்படும் நிலையில் இந்த ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

English summary
Oviya is on hunger strike in the Big boss house. Is she leaving the house this weekend?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil