»   »  திடீர்னு முடிவு எடுத்த ஓவியா: அப்போ 'மருத்துவ முத்தம்' ஆரவ் கதி?

திடீர்னு முடிவு எடுத்த ஓவியா: அப்போ 'மருத்துவ முத்தம்' ஆரவ் கதி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிங்கிள் மற்றும் திருப்தியாக உள்ளேன் என்று ஓவியா ஸ்டேட்டஸ் போட்டுள்ளதை அவரது ஆர்மிக்காரர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

பிக் பாஸ் வீட்டிற்கு வந்த நடிகை ஓவியா ஆரவ் மீது காதல் வயப்பட்டார். ஆரவ் தனது காதலை ஏற்க மறுத்தவுடன் மனமுடைந்த ஓவியா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தாலும் இன்னும் ஆரவை காதலிப்பதாக தெரிவித்து வந்தார் ஓவியா.

வேண்டாம்

வேண்டாம்

உனக்கு அந்த ஆரவ் பயபுள்ள வேண்டாம் செல்லக்குட்டி, சொன்னா கேளு விட்டுடு என்று ஓவியா ஆர்மிக்காரர்கள் தங்களின் தலைவிக்கு சமூக வலைதளங்கள் மூலம் அறிவுரை வழங்கி வந்தனர்.

ஓவியா

சிங்கிளாகவும், திருப்தியாகவும் உள்ளதாக ஓவியா இன்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதை பார்த்த ஓவியா ஆர்மிக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சூப்பர்

சூப்பரே!! மீண்டும் ஆரவ் பேர சொன்னீங்க மூஞ்சில ஸ்ப்ரே அடிச்சுபுடுவேன் என ரசிகர் ஒருவர் ட்வீட்டியுள்ளார்.

கெத்து

தட் கெத்து மொமெண்ட் ஃபார் பாய்ஸ் 😁😂💪 #OviyaArmy

ஆரவ்

ஆரவ் திரும்ப வந்தா செருப்புல அடிச்சி பத்தி விட்டுடு டார்லிங் 😍😍😍😘😘😘😘

சந்தோஷம்

வாவ் செல்லக்குட்டி புரிஞ்சுக்கிட்டியா, மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு

English summary
Oviya Army is super happy as its favourite actress has tweeted saying, 'Relationship status:single and satisfied 😀'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil