»   »  சென்சாருக்குப் போய் "யு" டர்ன் போட்டு திரும்பி வந்த ப. பாண்டி.. தனுஷ் ஹேப்பி அண்ணாச்சி!

சென்சாருக்குப் போய் "யு" டர்ன் போட்டு திரும்பி வந்த ப. பாண்டி.. தனுஷ் ஹேப்பி அண்ணாச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷின் பவர் பாண்டி படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.

நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியராக இருந்து வந்த தனுஷ் பவர் பாண்டி படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். பவர் பாண்டி படத்தின் பெயரை ப. பாண்டி என மாற்றிவிட்டனர்.


Pa. Paandi gets clean U ceritificate

ராஜ்கிரண் ஹீரோவாக நடித்துள்ள இந்த படம் வரும் 14ம் தேதி ரிலீஸாகிறது. படத்தின் இரண்டு ட்ரெய்லர்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.


இந்நிலையில் படத்திற்கு சென்சார் போர்டு யு சான்றிதழ் அளித்துள்ளது. இது குறித்து தனுஷ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,


ப. பாண்டிக்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸாகிறது. #power #dd1 என தெரிவித்துள்ளார்.

English summary
Director Dhanush tweeted that, 'More delighted to announce #pa.paandi gets a clean "u" .. coming to theatres on April 14 th for all age groups. #power #dd1'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil