»   »  மீண்டும் வந்தார் பத்மப்ரியா... ஒரே நடிப்புப் பசியாம்!

மீண்டும் வந்தார் பத்மப்ரியா... ஒரே நடிப்புப் பசியாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மிருகம், பட்டியல், தவமாய் தவமிருந்து படங்களில் நடித்த பத்மப்ரியாவை மறக்க முடியுமா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து திருமண வாழ்க்கையில் செட்டில் ஆனவர் இனி நடிக்க மாட்டேன் என்று வழக்கம்போல ஸ்டேட்மெண்ட் விட்டார்.

நடிகைகள் விடும் இந்த ஸ்டேட்மெண்ட் பிரசவ கால சபதம் தானே... எனவே மீண்டும் நடிக்க வந்து ரீ எண்ட்ரி நடிகைகள் லிஸ்டில் சேர்ந்திருக்கிறார். பட்டேல் சார் என்ற படத்தில் ஜெகபதி பாபுவிற்கு ஜோடியாக நடிக்கிறாராம். இதுபற்றி கேட்டதற்கு...

Padmapriya's re entry

'ஜெகபதி பாபு ஜோடியாக நடிக்க கடந்த 15 ஆண்டுக்கு முன் எனக்கு வாய்ப்பு வந்தது. அது நடக்கவில்லை. தற்போது அந்த வாய்ப்பு அமைந்தது சந்தோஷம். மாடர்ன் பெண்ணாக இதில் நடிக்கிறேன். ஒரு நடிகையாக, நடிப்பு பசியுடன் நான் இருக்கிறேன். சினிமாவில் எந்தவிதமான வேடமாக இருந்தாலும் ஏற்பேன். இனி, நிறைய படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறேன்," என்றார்.

போன வேகத்துலயே வந்துட்டீங்களே... வாழ்த்துகள்!

English summary
Actress Padmapriya is re entering to acting after marriage. She will make her re entry in a Telugu movie titled Patel Sir.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil