»   »  நிர்மலா தேவி விஷயத்தில் நடிகர் பார்த்திபன் ஒரு தீர்க்கதரிசி: நெட்டிசன்ஸ்

நிர்மலா தேவி விஷயத்தில் நடிகர் பார்த்திபன் ஒரு தீர்க்கதரிசி: நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
நடிகர் பார்த்தீபனை புகழ்ந்து வரும் நெட்டிசன்ஸ்- வீடியோ

சென்னை: நிர்மலா தேவியின் கைது செய்தியை பார்த்தவர்கள் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் ஒரு தீர்க்கதரிசி என்கிறார்கள்.

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றும் கணித பேராசிரியை நிர்மலா தேவி நான்கு மாணவிகளை மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் சிலரின் படுக்கைக்கு செல்லுமாறு கூறி கைதாகியுள்ளார்.

Parthiban is a genius: Say Netizens

இந்த விஷயத்தை பார்த்த நெட்டிசன்கள் இயக்குனரும், நடிகருமான பார்த்திபனை பாராட்டுகிறார்கள்.

நிர்மலா தேவி மாதிரி ஒரு கேரக்டர் இந்த கேடுகெட்ட உலகத்துல இருக்கும்னு 30 வருசத்துக்கு முன்னாடியே "புதிய பாதை" படத்துல பார்த்திபன் சொன்னாரு நாமதான் சூசகமா இருக்கணும் @rparthiepan என்று ஒருவர் ட்வீட்டியுள்ளார்.

இதை பார்த்த மற்றவர்கள் நிர்மலா தேவியை மட்டும் அல்ல அவரை தூண்டிவிட்டவர்களையும் பிடிக்க வேண்டும் என்கிறார்கள்.

English summary
Netizens are calling actor cum director R. Parthiban a genius after seeing the arrest of maths professor Nirmala Devi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X