»   »  சீனாவுக்கு போகும் பிகே!

சீனாவுக்கு போகும் பிகே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பிகே திரைப்படம் சைனாவில் திரையிடப் பட உள்ளது.

படத்தை பிரபலப் படுத்த இப்படத்தின் நாயகன் அமீர்கான் விரைவில் சைனாவுக்கு செல்ல உள்ளார்

கடவுள் இல்லை என்று கடவுள் மறுப்புத் திரைப் படமாக வந்தும் கூட படம் மாபெரும் வெற்றி பெற்றது .

பிகே

பிகே

பிகே என்ற கேரக்டேரில் வித்தியாசமான வேற்று கிரக வாசியாக இப்படத்தில் நடித்து இருந்தார் அமீர்கான்

கடவுள் எங்கே

கடவுள் எங்கே

கடவுள் எங்கே இருக்கிறார் அவருக்கு ஏன் காசு கொடுக்க வேண்டும் போன்ற பல கேள்விகளை இப்படத்தில் எழுப்பி சமூகத்தின் மீதான தன் அக்கறையை பதிவு செய்திருந்தார் இயக்குனர் ராஜ் ஹிரானி

இந்தியா டு சைனா

இந்தியா டு சைனா

பிகே படம் ஷாங்காய் மற்றும் பீஜிங் நகரங்களில் சுமார் 3000 க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியிடப் பட உள்ளது

எப்போது

எப்போது

படம் வரும் மே மாதம் 22 ம் தேதி திரையிடப் பட உள்ளது

அமீர் கான்

அமீர் கான்

படத்தின் பிரிமீயர் ஷோவில் கலந்து கொள்வதற்காக சைனா செல்கிறார் அமீர்கான் இவர் நடித்த 3இடியட்ஸ் படம் ஏற்கனவே சைனாவில் வெளியிடப் பட்டு மிகப் பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத் தக்கது

English summary
Actor Aamir khan Peekey Movie May 22 nd released in china.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil