»   »  பிச்சைக்காரனாக விஜய் ஆண்டனி அசத்தல் லைக்ஸ் குவிக்கும் ரசிகர்கள்

பிச்சைக்காரனாக விஜய் ஆண்டனி அசத்தல் லைக்ஸ் குவிக்கும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் ஆண்டனி, சாதனா டைடஸ் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் பிச்சைக்காரன்.

ரோஜாக்கூட்டம் புகழ் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து, இசையமைத்து, தயாரிக்கவும் செய்திருக்கும் படமே பிச்சைக்காரன்


நான், சலீம், இந்தியா-பாகிஸ்தான் என ஹாட்ரிக் ஹிட்டுக்குப் பின் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகியிருக்கும் பிச்சைக்காரன் ரசிகர்களைக் கவர்ந்ததா? என்பதை பார்க்கலாம்.


மீண்டும்

விஜய் ஆண்டனி மீண்டும் ஒரு கமர்ஷியல் படத்துடன் களமிறங்கியிருக்கிறார் என ராஜசேகர் பாராட்டியிருக்கிறார்.


ஆலுமா டோலுமா

விஜய் ஆண்டனி 'ஆலுமா டோலுமா' பாடலை தனது பிச்சைக்காரன் படத்தில் பயன்படுத்தியிருபதை மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார் தினேஷ்.


திரைக்கதை

பிச்சைக்காரன் படத்தின் திரைக்கதை நன்றாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார் கபாலி.


வியாபாரம்

பாக்ஸ் ஆபிஸ் வியாபாரம் குறித்து விஜய் ஆண்டனி நன்றாக அறிந்து வைத்திருப்பதாக கூறுகிறார் பாலாஜி வெங்கடேசன்.


ஒவ்வொரு காட்சியும்

படத்தின் ஒவ்வொரு காட்சியும் தனித்தன்மையுடன் இருக்கிறது என்று கூறியிருக்கிறார் ஜானி.


மொத்தத்தில் பிச்சைக்காரன் திரைப்படம் நன்றாக இருப்பதாக, ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.English summary
Vijay Antony, Satna Titus Starrer Pichaikkaran Movie Today Released Worldwide, Written& Directed by Sasi-Live Audience Response.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil