Don't Miss!
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
லிப் லாக்.. புதிய காதலருடன் படு நெருக்கமாக வீடியோ வெளியிட்ட பியூமி ஹன்சமாலி.. சும்மா தீயா பரவுது!
சென்னை: சிங்கள நடிகை பியூமி ஹன்சமாலி தனது புதிய காதலருடன் படு நெருக்கமாக முத்த மழையில் நனையும் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.
இலங்கையில் அவ்வளவு பிரச்சனை நடந்துட்டு இருக்கு, ஆனால், நீங்க ரொம்ப ஜாலியாக வாரம் ஒரு ஆண் நண்பருடன் போட்டோக்களையும் வீடியோக்களையும் போட்டுத் தாக்கி வருகிறீர்களே என நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
சிங்கள மாடல் அழகியான பியூமி ஹன்சமாலி தமிழில் நடித்ததாக சொன்ன திரைப்படமும் அப்படியே கிடப்பில் கிடப்பது குறிப்பிடத்தக்கது.
கணவன்
கேட்ட
விவாகரத்து..
கொடுக்க
முடிவெடுத்த
பாக்கியா..
என்ன
இப்படி
ஆயிடுச்சு!

சிங்கள நடிகை
இலங்கையில் மாடல் அழகியாக அசத்தி வருகிறார் பியூமி ஹன்சமாலி. இளம் வயதிலேயே திருமணம் ஆன நிலையில், கணவரை பிரிந்து தனது மகனுடன் வாழ்ந்து வருகிறார். சமூக வலைதளங்கள் மற்றும் டிக் டாக்கில் படு கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ஏகப்பட்ட லைக்குகளை அள்ளி ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறார். இலங்கையை தாண்டி தென்னிந்தியாவிலும் இவரது பரந்த மனசுக்காக பல ஃபேன்ஸ்கள் உள்ளனர்.

உச்சகட்ட கவர்ச்சி
மேலாடையே அணியாமல் காமசூத்ரா போஸ்களை எல்லாம் கொடுத்து இணையத்தையே அதிர வைத்தார் பியூமி ஹன்சமாலி. சிங்கள நடிகையான இவர் வெளியிடும் உச்சகட்ட கவர்ச்சி புகைப்படங்கள் அனைத்துமே சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாக பரவி விடும். இந்நிலையில், இவரது லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தை தீப்பிடிக்க வைத்துள்ளது.

மை மேன்
பியூமி ஹன்சமாலி பல ஆண் நண்பர்களுடன் நெருங்கி பழகி ஏகப்பட்ட போட்டோக்களையும், வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், தற்போது புதிய ஆண் நண்பர் ஒருவருடன் அவர் மிகவும் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதில், மை மேன் என கேப்ஷன் கொடுத்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
|
லிப் லாக்
மிகவும் நெருக்கமாக இருவரும் ஒருவரை ஒருவர் உரசி ஆடி வந்த நிலயில், அப்படியே இருவரும் லிப் லாக் முத்தம் கொடுக்கும் காட்சியை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். இவர் எத்தனையாவது என்றும், ஏன் எப்படி வீடியோக்களை போடுறீங்க என்றும் ஏகப்பட்ட நெட்டிசன்கள் பியூமி ஹன்சமாலியை திட்டித் தீர்த்து வருகின்றனர். பியூமியின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும், இன்னமும் கவர்ச்சியான புகைப்படங்களை போடுங்க என ஜொள்ளு விட்டு வருகின்றனர்.
Recommended Video

மகனுடன் குளியல்
நீச்சல் குளத்தில் பிகினி உடையில் குளிக்கும் புகைப்படத்தையும் சமீபத்தில் வெளியிட்டு இருந்தார் பியூமி ஹன்சமாலி. அதில், அவரது மகன் கவினும் குளிக்கும் காட்சி இடம்பெற்ற நிலையில், மகனை இப்படியெல்லாம் கெடுக்காதீங்க என நெட்டிசன்கள் அட்வைஸ் செய்து வருகின்றனர். தொடையழகு, இடையழகு என ஒட்டுமொத்த அழகையும் காட்டி ஏகப்பட்ட வீடியோக்களையும், போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார் பியூமி ஹன்சமாலி.