»   »  பிரமாண்டத்திற்காக பிளாஸ்டிக் சர்ஜரி.. மாடல் அழகி மரணம்.. பிறர் பாடம் கற்பார்களா?

பிரமாண்டத்திற்காக பிளாஸ்டிக் சர்ஜரி.. மாடல் அழகி மரணம்.. பிறர் பாடம் கற்பார்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டொரண்டோ: கனடாவை சேர்ந்த மாடல் அழகி கிறிஸ்டினா மார்டெல்லி பிளாஸ்டிக் சர்ஜரி செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இந்நிலையில் அவரது புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளன.

கனடாவில் உள்ள க்யூபெக் நகரை சேர்ந்தவர் கிறிஸ்டினா மார்டெல்லி. மாடல் அழகி. அவர் தனது அழகை மெருகேற்ற 17 வயதில் இருந்தே பிளாஸ்டிக் சர்ஜரி செய்யத் துவங்கினார்.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்வது அவருக்கு சாக்லேட் சாப்பிடுவது போன்று.

100

100

பிரபல மாடலான கிறிஸ்டினா 100க்கும் மேற்பட்ட முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். இது பொய் அல்ல உண்மை தான். இதை அவரே பெருமையாக தெரிவித்தார்.

பொழுதுபோக்கு

பொழுதுபோக்கு

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வது தனது பொழுதுபோக்கு என்றவர் கிறிஸ்டனா. தன் உடல் லுக்கை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லவே பிளாஸ்டிக் சர்ஜரி என்று அவர் மேலும் கூறினார்.

அழகு

அழகு

உதடு, முன்னழகு, பின்னழகை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து பெரிதாக்கினார் கிறிஸ்டினா. அதிலும் முன்னழகையும், பின்னழகையும் ஓவர் பெருசாக ஆக்கிவிட்டார்.

மரணம்

மரணம்

மீண்டும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்தார். பிளாஸ்டிக் சர்ஜரியே அவரது உயிரை குடித்துவிட்டது. இந்நிலையில் கிறிஸ்டினாவின் புகைப்படங்கள் தற்போது வைராகியுள்ளது.

திருந்துங்க

திருந்துங்க

திரையுலகை சேர்ந்த சிலரும், மாடல் அழகிகளும் அழகை மெருகேற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்கிறார்கள். கிறிஸ்டினாவின் நிலையை பார்த்தாவது அவர்கள் திருந்த வேண்டும் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

English summary
Popular model Kristyna Martelli died while doctors performed plastic surgery. Her phots have gone viral on social media now.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil