»   »  ப்ளீஸ், சோனாஷியிடம் கொஞ்சம் ரெகமண்ட் பண்ணுங்க: ரசிகர்களுக்கு சத்ருகன் சின்ஹா வேண்டுகோள்

ப்ளீஸ், சோனாஷியிடம் கொஞ்சம் ரெகமண்ட் பண்ணுங்க: ரசிகர்களுக்கு சத்ருகன் சின்ஹா வேண்டுகோள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மீண்டும் படங்களில் நடிக்க ஆவலாக உள்ளேன், தன் மகள் சோனாக்ஷியின் படத்தில் வாய்ப்பு அளிக்குமாறு அவரிடம் பரிந்துரை செய்யுமாறு நடிகரும், பாஜக தலைவருமான சத்ருகன் சின்ஹா ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

பாலிவுட் நடிகரும், பாஜக எம்.பி.யுமான சத்ருகன் சின்ஹாவை மீண்டும் வெள்ளித் திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். அரசியலில் பிசியாக உள்ள அவரிடம் எப்ப சார் மீண்டும் நடிக்க வருவீர்கள் என்று கேட்கப்பட்டது.

Please recommend me to my daughter: Sharughan Sinha

அதற்கு அவர் கூறுகையில்,

மீண்டும் நடிப்பதில் நானும் ஆவலாகவே உள்ளேன். என் மகள் சோனாக்ஷியுடன் நடிக்க ஆசையாக உள்ளது. என்னை அவர் படத்தில் நடிக்க வைக்குமாறு ரசிகர்கள் பரிந்துரை செய்யுங்களேன் என்றார்.

சோனாக்ஷி சின்ஹா தற்போது இரண்டு இந்தி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Shatrughan Sinha loves to act with his daughter Sonakshi's movies. So he has asked people to recommend him to her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil