»   »  அந்த நடிகையை கலாய்க்காதீங்க, விட்டுடுங்க: கெஞ்சிய கமல் ஹாஸன்

அந்த நடிகையை கலாய்க்காதீங்க, விட்டுடுங்க: கெஞ்சிய கமல் ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
அந்த நடிகையை கலாய்க்காதீங்க, விட்டுடுங்க: கெஞ்சிய கமல் ஹாஸன்- வீடியோ

சென்னை: தயவு செய்து கஜோல்ஜியை யாரும் கலாய்க்க வேண்டாம் என்று கமல் ஹாஸன் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவின் துவக்க நிகழ்ச்சியில் பாலிவுட் ஜாம்பவான் அமிதாப் பச்சன், உலக நாயகன் கமல் ஹாஸன், நடிகை கஜோல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கமல், அமிதாபுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்தார் கஜோல்.

செல்ஃபி

இரண்டு லெஜண்டுகளுடன் செல்ஃபி... என்று கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டார் கஜோல். அதை பார்த்த நெட்டிசன்ஸ் அவரை கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.

அப்படியா?

இது எப்படி செல்ஃபியாகும் என்று நெட்டிசன்ஸ் கஜோலிடம் கேட்டுள்ளனர்.

லெஜண்ட்

ஆனால் உங்களின் இரண்டு கைளும் லெஜண்டுகளின் பின்னால் உள்ளது. அப்படி என்றால் பின்னால் இருந்து செல்ஃபி எடுத்தீர்களா?

கோரிக்கை

ஆளாளுக்கு கஜோலை கலாய்ப்பதை பார்த்த கமல் ஹாஸன் ட்வீட்டியதாவது, தயவு செய்து கஜோல்ஜியை விட்டுவிடவும். நான் செல்ஃபிக்களின் ரசிகன் இல்லை. ஆனால் அவர்கள் இருவரின் ரசிகன். கிண்டல் செய்வது நல்லது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

English summary
Kamal Haasan tweeted that, ' Please spare Kajolji. I an not a fan of selfies. Though I am a fan of them both. Troll not a kind guesture.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil