»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

தமிழகத்தில் பொ-து இடங்-க-ளில் சூட்--டிங் நடத்-த படப்பிடிப்புக் கட்டணம் --ப-ல மடங்-குஅதி-க-ரித்-து-விட்-ட-தால், செலவுகளைத் தாக்குப் பிடிக்க முடியாத தமிழ்த் திரைப்படத்தயாரிப்பாளர்கள் பாண்டிச்சேரிப் பக்கம் போகத் தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் பொது இடங்கள், கோவில்கள், -முக்கிய சாலைகள், கடற்கரைகளில் படப்பிடிப்பு-நடத்துவதற்கான அனுமதிக் கட்டணத்தை தமிழக அரசுஉயர்த்திவிட்டது.

இதனால் நடுத்தர பட்ஜெட் படத் தயா-ரிப்பாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஊட்டிஉள்ளிட்ட தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் தற்போது படப்பிடிப்பு நடக்காத சூழ்நிலைஏற்பட்டுள்ளது.

கட்டணம் குறைவாக உள்ள ஆந்திராவுக்குச் சென்று பலர் படமெடுக்கின்றனர். இந்- நிலையில் தமிழகதிரைப்படத் தயாரிப்பாளர்களை பாண்டிச்சே-ரி யூனியன் பிரதேசம் ஈர்க்கத் தொடங்கியுள்ளது.

சமீப காலமாக பாண்டிச்சேரியில் ஏராளமான திரைப்பட படப்பிடிப்புகள் நடக்கத்தொடங்கியுள்ளன. அங்குள்ள கடற்கரை, -முக்கிய சாலைகளில் தினசரி ஏதாவது ஒரு -த-மிழ்ப் படத்-தின் படப்பிடிப்பு நடந்த-வண்-ணம் உள்-ள-து.

பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடத்த எளிதாக அனுமதி கிடைப்பதாலும், கட்டணம் வெகுகுறைவாக இருப்பதாலும், அதிகா-ரிகள், பொது மக்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதாலும்,கெடுபிடிகள் குறைவாக இருப்பதாலும் அங்கு போய் படப்பிடிப்பு நடத்த தயாப்பாளர்கள் ஆர்வம்காட்ட ஆரம்-பி-த்-துள்-ள-னர்.

பிரகாஷ் ராஜ் தயாரிக்கும் நாம் படத்தின் படப்பிடிப்பு புதுவை கடற்கரையில் -நடந்தது. அதைத்தொடர்ந்து பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கும் ஜெய் படத்தின் படப்பிடிப்பு விரைவில்பாண்டிச்சேயில் நடக்கவுள்ளது.

இதற்கான அனுமதியை வழங்கியதற்காக பாண்டிச்சேரி -முதல்வர் ரங்கசாமியைப் நேரில் சந்-தித்-துதியாகாரஜன் -நன்றி தெவித்தார்.

படப்பிடிப்பு குழுவினர் பாண்டிக்குப் படையெடுக்கத் தொடங்கியுள்ளதால் தமிழகத்தின்படப்பிடிப்பு நடைபெறும் இடங்கள் வெறிச்சோடிக் கிடக்-கின்-ற-ன.

இத-னால் -த-மி-ழ-க அர-சுக்-கு பெ-ரும் -நஷ்-டம் ஏற்-பட்-டு வ-ரு-கி-ற-து.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil