»   »  பொங்கல் ரிலீஸ் படங்கள் சொன்னபடி வெளியாகுமா?

பொங்கல் ரிலீஸ் படங்கள் சொன்னபடி வெளியாகுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்சார் போர்டின் புதிய விதிமுறைப்படி ஒரு படத்துக்கு சென்சாருக்கு விண்ணப்பித்தால் சென்சார் சான்றிதழ் கிடைக்க 68 நாட்கள் ஆகும் என்று சொல்லப்படுகிறது. எனவே பொங்கல் ரிலீஸ் படங்களே சொன்னபடி ரிலீஸ் ஆகுமா என்பது சந்தேகமாக இருக்கிறது.

68 நாட்கள் கெடு என்றால் பொங்கல் ரிலீஸ் படங்களுக்கு இந்நேரம் சென்சாருக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். ஸ்கெட்ச், தானா சேர்ந்த கூட்டம் போன்றவை இன்னும் போஸ்ட் புரொடக்ஷனில் உள்ளன. 2.ஓ ரிலீஸ் தேதியை இன்னும் லைகா உறுதிப்படுத்தவில்லை. இன்னும் கிராபிக்ஸ் வேலைகள் மிச்சம் இருக்கின்றனவாம்.

Pongal release schedule becomes questionable

எனவே டிசம்பர், ஜனவரியில் வெளியிட திட்டமிட்ட படங்களுக்கு திட்டமிட்ட தேதிகளுக்கு முன்பே சென்சார் சான்றிதழ் கிடைக்குமா? நகம் கடித்தபடி காத்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

English summary
The release schedule of Pongal movies are totally changed due to censor restrictions.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil