»   »  பாவங்க அனுஷ்கா, அட ராஜமவுலியும் என்ன தான் செய்ய முடியும்?

பாவங்க அனுஷ்கா, அட ராஜமவுலியும் என்ன தான் செய்ய முடியும்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பாகுபலி 2 ட்ரெய்லரில் அனுஷ்கா ஒல்லியாக இருப்பதன் ரகசியம் தெரிய வந்துள்ளது.

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்த ஹிட் படமான பாகுபலியின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது.

படம் வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது.

ட்ரெய்லர்

ட்ரெய்லர்

பாகுபலி 2 ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி புதிய சாதனை படைத்துள்ளது. ட்ரெய்லர் ரிலீஸான 5 மணிநேரத்தில் அதை 50 லட்சம் பேரும், 24 மணிநேரத்தில் 5 கோடி பேரும் பார்த்துள்ளனர்.

அனுஷ்கா

அனுஷ்கா

அண்மையில் படமாக்கப்பட்ட காட்சிகளை ராஜமவுலி ட்ரெய்லரில் சேர்க்கவில்லையாம். ஏனென்றால் அனுஷ்கா அந்த காட்சிகளில் குண்டாக இருப்பது தான்.

வெயிட்

வெயிட்

அனுஷ்கா பாகுபலி 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியபோது இருந்தது போன்று இல்லாமல் இடையில் வெயிட் போட்டுவிட்டார். வெயிட்டை குறைக்கச் சொல்லியும் அவரால் முடியவில்லை.

வேறு வழியில்லை

வேறு வழியில்லை

அனுஷ்கா உடல் எடையை குறைக்க முடியாமல் திணறவே ராஜமவுலி வேறு வழியில்லாமல் அப்படியே காட்சிகளை படமாக்கினார். அதை கிராபிக்ஸ் செய்து அனுஷ்காவை ஒல்லியாக காட்டியுள்ளார். அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு கிராபிக்ஸ் கூடுதலாக தேவைப்பட்டதால் ட்ரெய்லர் வெளியிடுவது தாமதானது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Director SS Rajamouli has not included the scenes shot lately in Baahubali 2 trailer as Anushka has gained weight. He even delayed the release of trailer as Anushka's scenes required lot of graphics work.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil