மார்பளவு என்ன.. எப்போதெல்லாம் உறவு வைப்பீங்க.. பிரபல நடிகையிடம் பச்சையாக கேட்ட இயக்குநர்.. சர்ச்சை!
சென்னை : பிக் பாஸ் 16 வீட்டில் இருக்கும் இயக்குநர் சஜித் கான் தன்னிடம் மார்பளவை கேட்டதாக போஜ்புரி நடிகை ராணி சாட்டர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.
பிரபல இந்திப் பட இயக்குநர் சஜித் கான் மீது 2018ம் ஆண்டு அக்டோபரில் ஷெர்லின் சோப்ரா மற்றும் கனிஷ்கா சோனி, போஜ்பூர் ஆகியோர் அவர் மீது Mee too புகார் கூறியுள்ளார்.
MeToo குற்றம் சாட்டுக்கு சஜித் ஆளாததால் இந்த வாரம் அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில்
சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் சஜித் கான் இடம்பெற்றுள்ளதால், பெரும் சர்ச்சையாகி உள்ளது. இதையடுத்து, டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மலிவால், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு கடிதத்தில், பாலியல் புகார் கூறப்பட்டுள்ள சஜித் கானை அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ராணி சாட்டர்ஜி பேட்டி
இந்நிலையில் சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 16வது சீசனில் கலந்து கொண்டுள்ளார் சஜித் கான். அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சஜித் கான் பற்றி போஜ்புரி நடிகை ராணி சாட்டர்ஜி அளித்துள்ள பேட்டி தற்போது பெரும் புயலை கிளப்பி உள்ளது.

தவறாக நடந்து கொண்டார்
அதில், படத்தின்போது என்னை தன் வீட்டிற்கு தனியாக வருமாறு சஜித் கான் அழைத்தார். அப்போது, தோகா தோக்கா என்ற ஐட்டம் பாடலுக்கு அவரை நடிக்க வைக்க விரும்புவதாகவும், ஷாட் லெஹங்கா அணிய வேண்டும் என்றும் சஜித் வற்புறுத்தினார். பாவாடை அணிந்து இருப்பது நன்றாக இருக்கு என்று கூறி முழங்கால் வரை கால்களை பாவாடையை விலக்கினார்.

மார்பக அளவை கேட்டார்
பின்னர் என் மார்பகத்தின் அளவை கேட்டார். மேலும் அடிக்கடி உறவு கொள்வது உண்டா... எப்படி உடலுறவு கொள்வீர்கள் என மீண்டும் மீண்டும் இதை கேள்வியை கேட்டார். அடிக்கடி என்னை தொட்டுப்பார்த்துக்கொண்டே இருந்தார். நான் அங்கிருந்து ஓடிவிட்டேன். சஜித் கான் மீது பிற பெண்கள் புகார் தெரிவித்ததை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது என்றார்.


Click it and Unblock the Notifications











