கணவர் நோ சொல்லியும் கேட்காத ஸ்ரேயா...இரவு பார்ட்டியில் நடந்த அட்ராசிட்டி!

சென்னை : நடிகை ஸ்ரேயா சரண் இரவு பார்ட்டியில் கணவருடன் இணைந்து ரொமான்ஸ் செய்த வீடியோ இணையத்தில் டிராண்டாகி உள்ளது.

விஜய், ரஜினிகாந்த், தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்த ஸ்ரேயா சரண், பட வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சி புயலாக மாறியுள்ளார்.

சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ்மகன், குட்டி, கந்தசாமி உள்ளிட்ட ஹிட் படங்களில் கொடியை பறக்க விட்டு வந்த ஸ்ரேயா இடையில் சில படங்களில் குத்தாட்டமும் போட்டுள்ளார்.

ஸ்ரேயா சரண்

ஸ்ரேயா சரண்

ஸ்ரேயா சரண் தமிழில் மழை என்ற படத்தில் அறிமுகமாகி இளைஞர்களை வளைத்துப்போட்டார். முதல் படத்திலேயே கவர்ச்சியை தூக்கலாக காட்டி அவர் போட்ட ஆட்டத்தில் ரசிகர்கள் மயங்கிப் போனார்கள். முதல் படத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் படவாய்ப்புகள் குவிந்தது. தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

ரணகள கவர்ச்சி

ரணகள கவர்ச்சி

2018 ஆம் ஆண்டு தனது காதலர் ஆண்ட்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் சில வருடங்கள் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார். திருமணத்திற்குப்பிறகு கணவருடன் செம ரொமான்டிக்கான க்யூட் படங்களையும், கவர்ச்சியில் ரணகளப்படுத்தும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார் ஸ்ரேயா,

ஆர்ஆர்ஆர் படத்தில்

ஆர்ஆர்ஆர் படத்தில்

குழந்தை பிறந்த பின் நடிப்பில் கவனம் செலுத்திய ஸ்ரேயா தமிழில் நடித்த கமனம், சண்டக்காரி, நரகாசுரன் ஆகிய திரைப்படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. கன்னடத்தில் உருவாகி உள்ள காப்ஸா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ஸ்ரேயா. அதே போல பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த ஆர்ஆர்ஆர் படத்திலும் ஸ்ரேயா நடித்திருந்தார்.

இரவு பார்ட்டியில் அட்ராசிட்டி

இரவு பார்ட்டியில் அட்ராசிட்டி

திரிஷ்யம் 2 இந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கனுடன் நடித்துள்ளார். தற்போது திரிஷ்யம் 2 படம் தியேட்டரில் ரீலிசாகியுள்ளது. இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகளுடன் இரவு பார்ட்டியில் கலந்து கொண்ட ஸ்ரேயா சரண், கணவருக்கு உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார். கணவர் வேண்டாம் என்று விலகிய போதும், நச் என்று உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார். இரவு பார்ட்டியில் இவர் செய்த அட்ராசிட்டி வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X