»   »  பிரபுதேவா, தமன்னாவின் 'தேவி' எப்படி இருக்கு?: ட்விட்டர் விமர்சனம்

பிரபுதேவா, தமன்னாவின் 'தேவி' எப்படி இருக்கு?: ட்விட்டர் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபுதேவா பல ஆண்டுகள் கழித்து ஹீரோவாக நடித்துள்ள தேவி படம் பற்றி ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, சோனு சூத் உள்ளிட்டோர் நடித்துள்ள தேவி படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளில் இன்று ரிலீஸானது.


படத்தை பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.


தேவி

விமரிசனங்களில் முதலிடத்தை பிடித்த #Devi இன்னும் இரண்டே நாட்களில் வசூலிலும் முதலிடம் பிடிப்பாள்!👍 @PDdancing @Siva_Kartikeyan #Remo #Rekka


ஜக்

ஜில் - #ரெமோ
ஜங் - #றெக்க
ஜக் - #தேவி


வசூல்

Oct 7th வந்த மூன்று படங்களில் பிரபுதேவா நடித்த #Devi படமே A to Z என அனைவரையும் கவர்ந்து வசூலில் சத்தமில்லாமல் முதலிடத்தை நோக்கி!💪 @PDdancing


தோணுது

எனக்கென்னவோ #Remo #Rekka இரண்டையும் #Devi(l) தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்ரும்னு தோணுது🙌


செம்ம படம்டா

ரெமோ என்பார், பொம்பள வேஷமென்பார் #devi யை அரியோதோர் .. செம்ம படம்டா


English summary
Prabhu Deva, Tamanna's Devi also has got good reviews like Remo and Rekka.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil