Just In
- 5 hrs ago
பேய் அறைஞ்ச மாதிரியே இருக்கும் ரியோ.. ட்ரோல்களை கண்டு துவண்டு விடாதே என பாடம் நடத்திய கமல்!
- 5 hrs ago
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
- 6 hrs ago
பாராட்டு மழையில் நனைந்த மாஸ்டர் மகேந்திரன்... நீண்ட வருட உழைப்புக்கு கிடைத்த வெற்றி!
- 6 hrs ago
இந்த பிக் பாஸ் சீசனை கெடுத்ததே இவங்கதான்.. அர்ச்சனாவை குற்றம்சாட்டும் நெட்டிசன்கள் ஏன்?
Don't Miss!
- News
பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா
- Automobiles
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Lifestyle
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காலேஜ் குமார் பழைய கதை.. இந்த ஜெனரேஷன் படம் இல்ல.. படம் சுமார் தான்!
சென்னை: காலேஜ் குமார் இந்த ஜெனரேஷன் படம் போல இல்லை பழைய கதை போல இருக்கு.
நடிகர் பிரபு நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் தான் காலேஜ் குமார். இந்த படம் 2017ல் வெளிவந்த கன்னட படமான காலேஜ் குமார் படத்தின் ரீமேக்காகும். இந்த படத்தில் பிரபு, ராகுல் விஜய்,நாஸர், மதுபாலா மற்றும் சாம்ஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கின்றனர். இந்த படத்தை ஹரி சந்தோஷ் இயக்கி இருக்கிறார் .
இந்த படம் ஒரு அப்பா தான் எடுத்த சபதத்திற்காக தன் மகனை நம்பி இருக்கிறார். அதை கண்டுகொள்ளாத மகன், வயது கோளாறில் கண்டதை செய்கிறான். இதற்கு பின் அப்பா என்ன செய்தார் மகன் என்ன செய்தான் என்பதே காலேஜ் குமார் படத்தின் கதை. இந்த படம் கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்றது .

தமிழில் காலேஜ் குமார் என்ற பெயரிலே எடுத்திருக்கிறார்கள். இந்த படம் பார்த்த பலரும் படம் மிகவும் பழைய ஸ்டைலில் இருக்கிறது என்றே கூறியுள்ளனர். ஏனெனில் தற்போதைய கால சூழலுக்கு ஏற்ற படம் போல் இல்லாமல் 90களின் படத்தை போல எடுக்கபட்டது தான் படத்தின் முதல் பிரச்சினை .

படத்தில் நடிகர் பிரபுவை தவிர்த்து எந்த நடிகரும் கதைக்கு பொருந்தவில்லை. நடிகர்கள் அனைவரும் ஏழ்மையான கதையில் டிப்டாப்பாக நடித்திருப்பது படத்தின் உண்மை தன்மையை வெகுவாக கெடுத்துவிட்டது.
பெரிய வெற்றி படத்தை ரீமேக் செய்யும் போது அந்தந்த மொழிக்கேற்ற பல மாறுதல்களை செய்வார்கள் . இந்த படத்தில் அது ஏதும் செய்யாதது தான் படத்தை ரசிகர்களுக்கு அன்னியபடுத்தி இருக்கிறது .

மார்ச் 6 ஜிப்ஸி மற்றும் வெல்வெட் நகரம் படங்களுடன் இந்த காலேஜ் குமார் படமும் வெளியாகி இருக்கிறது. மற்ற இரண்டு படங்களும் ரசிகர்களின் பலத்த பாராட்டை பெற்றுள்ள நிலையில் இந்த படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்குமா என்பது சந்தேகம் தான். படத்தில் நல்ல நடிகர்கள் அனைவரும் இருந்தும் படத்தை சரியான விதத்தில் எடுக்காமல் கோட்டை விட்டு விட்டார்கள் என்றே சொல்லலாம்.