»   »  மோகன்லால் மகன் பக்கத்தில் இருப்பவர் யார் மகள் தெரியுமா?

மோகன்லால் மகன் பக்கத்தில் இருப்பவர் யார் மகள் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மோகன்லாலின் மகன் பிரனவ் மற்றும் இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணியின் செல்ஃபி வைரலாகியுள்ளது.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மகன் பிரனவ் நடிக்க வர மாட்டேன் என்று இத்தனை ஆண்டுகளாக கேமராவுக்கு முன்னால் வராமல் இருந்தார்.


Pranav Mohanlal & Kalyani Priyadarshan's Selfie Goes Viral!

இறுதியில் ஒரு வழியாக தந்தை வழியில் நடிக்க வந்துவிட்டார். இந்நிலையில் பிரனவ் மற்றும் இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி சேர்ந்து எடுத்த செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


மோகன்லாலின் மைத்துனர் சுரேஷ் பாலாஜியின் மகள் சித்தாரா சுரேஷின் திருமணத்தின்போது எடுத்த செல்ஃபி தான் தற்போது வைரலாகியுள்ளது. மோகன்லாலும், பிரியதர்ஷனும் பள்ளி காலத்தில் இருந்தே நண்பர்களாக உள்ளனர்.


இந்நிலையில் அவர்களின் வாரிசுகளும் நண்பர்களாகியுள்ளது அவர்களின் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

English summary
Social media is going gaga over an unseen selfie of Mohanlal's son Pranav Mohanlal, and Priyadarshan's daughter Kalyani Priyadarshan. The fans are quite excited to know that the kids of the actor-director duo are close friends too.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil