அமலா பால் வெளியிட்ட கவர்ச்சி ஃபோட்டோ...பிரேம்ஜி என்ன சொல்லிருக்கார் தெரியுமா ?
சென்னை : கடைசியாக தமிழில் ஆடை படத்தில் சில காட்சிகளில் ஆடை இல்லாமல் நிர்வாணமாக நடித்து பரபரப்பை கிளப்பியவர் அமலா பால். இதனால் அதற்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புக்கள் இல்லாமல் போனது.
தற்போது அதோ அந்த பறவை போல படத்தில் நடித்து வருகிறார் அமலா பால். வினோத் கே.ஆர் இயக்கும் இந்த படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, சமிர் கோச்சார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இதற்கிடையில் தாராள கவர்ச்சி காட்டி ஃபோட்டோஷுட் நடத்தி, அந்த ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார் அமலா பால். ஐதராபாத்தில் நீச்சல் குளம் அருகே கவர்ச்சி டிரஸ் போட்டு ஃபோட்டோஷுட் நடத்தினார்.
அதைத் தொடர்ந்து லேட்டஸ்டாக உள்ளாடை தெரிய மிக மோசமாக கவர்ச்சி போஸ் கொடுத்து மீண்டும் ஒரு ஹாட் ஃபோட்டோஷுட் நடத்தி உள்ளார் அமலாபால். இது பலரையும் முகம் சுளிக்க வைத்தாலும், நெட்டிசன்களை ஜொள்ளு விட வைத்து விட்டது.
இந்நிலையில் அமலாபாலின் இந்த கவர்ச்சி ஃபோட்டோவை பார்த்து விட்டு, கமெண்ட்டில் வாவ் என எமோஜி பதிவிட்டு நடிகர் பிரேம்ஜி. பிரேம்ஜி மட்டுமல்ல பெரும்பாலானவர்களின் கமெண்ட்டும் இதுவாக தான் உள்ளது. கமெண்ட் பகுதி ஹார்ட் எமோஜிகளால் நிரம்பி வழிகிறது.


Click it and Unblock the Notifications











