அந்தரத்தில் மிதக்கும் பிரியா அட்லி… யோகா செய்யும் மாயம்

சென்னை: இயக்குநர் அட்லியின் மனைவி பிரியா, தனது யோகா மாஸ்டருடன் இனைந்து யோகா செய்யும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவரது யோகா மாஸ்டர் தனது காலால் தூக்க அந்தரத்தில் பறந்த படி அந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
உடலை கட்டு கோப்பாய் வைக்க யோகா செய்து வருகிறார் பிரியா அட்லி.

ராஜாராணி, தெறி, மெர்சல் மூன்று படங்களை மட்டுமே இயக்கி அந்த மூன்று படங்களையும் வெற்றிப் படங்களாக கொடுத்து முன்னணி இயக்குநர்களின் பட்டியலில், முன் வரிசையில் சேர் போட்டு அமர்ந்திருக்கும் இயக்குநர் என்றால் அது அட்லி தான். இவர் இயக்கிய மூன்று படங்களில் 2 படத்தில் தளபதி விஜய் தான் ஹீரோ.

Priya Atlee doing Yoga photo’s viral on Social Media

நான்காவது படத்திலும் தளபதி விஜய்யை வைத்து பிகில் என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார் அட்லி. வருகின்ற தீபாவளி அன்று இப்படம் வெளியாக இருக்கிறது. அது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, அட்லியின் மனைவி பிரியா, தனது யோகா மாஸ்டருடன் இனைந்து யோகா செய்யும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Priya Atlee doing Yoga photo’s viral on Social Media

அந்த புகைப்படத்தில் அவரது யோகா மாஸ்டர் தனது காலால் தூக்க அந்தரத்தில் பறந்த படி அந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. பிரியா தற்போது நடிப்பதை நிறுத்தி விட்ட காரணத்தினால் உடலை கட்டு கோப்பாய் வைக்க யோகா செய்து வருகிறார். விஜய் டிவியின் கனா காணும் காலங்களில் அறிமுகமான இவர் அதற்கு பின் பல குறும்படங்களில் நடித்திருந்தார் அப்போது தான் அட்லியுடன் காதல் ஏற்பட்டது.

Priya Atlee doing Yoga photo’s viral on Social Media

பிரியா அதற்கு பின் பல படங்களில் நடித்திருந்தார். சிங்கம் படத்தில் கூட அனுஷ்காவிற்கு தங்கையாக நடித்திருந்தார். விஜய் டிவியில் நடந்த சிவகார்த்திகேயன் உடன் ஒரு ஆடல் நிகழ்ச்சியிலும் கூட பங்கேற்று பல பாராட்டுகளை பெற்றிருந்தார். இப்படி பல திறமைகளை கொண்டவர் வீட்டிலேயே முடங்கிக் கிடக்காமல், மீன்டும் சினிமாக்கு நடிக்க வர வேண்டும் என்று அவருடைய நலம் விரும்பிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X