»   »  அந்த கண்ணடிச்ச புள்ள ப்ரியா வாரியர் பத்தி ஒரு தகவல் வந்துச்சுல, அது...

அந்த கண்ணடிச்ச புள்ள ப்ரியா வாரியர் பத்தி ஒரு தகவல் வந்துச்சுல, அது...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சேதுபதி பட இயக்குனரின் படத்தில் ப்ரியா பிரகாஷ் வாரியர் நடிப்பதாக வெளியான தகவல் குறித்து உண்மை தெரிய வந்துள்ளது.

ஒரு அடார் லவ் மலையாள படத்தில் வரும் பாடலில் கண்ணடித்து பிரபலமானவர் ப்ரியா பிரகாஷ் வாரியர். பள்ளிக்கூடத்தில் சக மாணவனை பார்த்து கண்ணடித்த ப்ரியாவை பிரபலமாக்குவீர்களா என்று சிலர் விளாசியிருந்தனர்.

Priya is not part of Nalan Kumarasamys movie

இந்நிலையில் ப்ரியா தமிழ் படத்தில் அதுவும் இயக்குனர் நலன் குமாரசாமி படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் விசாரித்ததில் ப்ரியா நலன் குமாரசாமி படத்தில் நடிக்கவில்லையாம்.

முன்னதாக கே.வி. ஆனந்த் சூர்யாவை வைத்து இயக்கும் படத்தில் ப்ரியா நடிப்பதாக பொய்யான தகவல் வெளியானது. ப்ரியா தனது முதல் படமான ஒரு அடார் லவ்வின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.

இந்த படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 4 மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Winking sensation Priya Prakash Varrier is not acting in Nalan Kumarasamy's upcoming movie. She is awaiting the release of her debut movie Oru Adaar Love.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X