»   »  நடிகை ப்ரியா வாரியருக்குள் இப்படி ஒரு திறமையா?

நடிகை ப்ரியா வாரியருக்குள் இப்படி ஒரு திறமையா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
Priya Prakash Varrier பாட்டு பாடி கேட்டிருக்கீங்களா?

திருவனந்தபுரம்: நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியருக்குள் ஒரு வித்தியாசமான திறமை இருப்பது தெரிய வந்துள்ளது.

ஒரு அடார் லவ் மலையாள படம் மூலம் நடிகையாகிறார் ப்ரியா பிரகாஷ் வாரியர். படத்தின் ஒரு பாடல் வீடியோவில் ப்ரியா கண்ணால் கதை பேச அது ரசிகர்களை கவர்ந்துவிட்டது.

உடனே ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமாகிவிட்டார் ப்ரியா.

பாடல்

ப்ரியா நடிகை மட்டும் அல்ல நன்றாக பாடவும் செய்கிறார். அவர் இந்தி மற்றும் மலையாள பாடல்களை பாடி அந்த வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

கலாய்

ப்ரியாவை பலர் பாராட்டினாலும் சிலர் அவரை கலாய்த்து மீம்ஸ் போடுகிறார்கள். இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் ப்ரியா பற்றிய பேச்சு தான்.

செல்போன்

செல்போன்

ப்ரியா ஒரே நாளில் ஏகப் பிரபலமானதும் அவரை பேட்டி எடுக்க பலர் முயன்றுள்ளனர். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. காரணம் ஒரே நாளில் வாட்ஸ்ஆப்பில் 2 ஆயிரம் மெசேஜ்கள் வந்துள்ளது.

ரசிகர்கள்

ரசிகர்கள்

இன்ஸ்டாகிராமில் சூப்பர் ஹிட்டான ப்ரியா தனக்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளார். இருந்தாலும் செல்போனை சுவிட் ஆன் செய்ய தயாராக இல்லை.

English summary
Priya Prakash Varrier continues to remain the most talked about celebrity on social media and now, here is something which would let you know more about her talents. We are all waiting for the big debut through Oru Adaar Love and at the same time, a glance at the Instagram page of the actress would show you that she is a good singer too.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil