பெட்ரூமில் பாய்ஃபிரண்ட் உடன் பிரியா வாரியர் செய்த காரியம்...தீயாய் பரவும் வீடியோ

சென்னை : கேரளாவை சேர்ந்த நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். ஒரு அடார் லவ் என்ற மலையாள படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்தில் இடம் பெற்ற கண்ணடிக்கும் சீன் இவரின் ரேஞ்சை எங்கேயோ கொண்டு போய் விட்டு விட்டது. ஓவர் நைட்டில் ரசிகர்களிடம் பிரபலமானார்.நடிகை, மாடல், பின்னணி பாடகி என பல அவதாரங்களை உடையவர்.

Recommended Video

பெட்ரூமில் பாய்ஃபிரண்ட் உடன் பிரியா வாரியர் செய்த காரியம் - வீடியோ

அதன்பிறகு பல படங்களில் நடித்தும் ரசிகர்களை கவரும் படியான வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. மலையாளம் இல்லாமல் சில தெலுங்கு படங்களிலும் அவர் நடித்தார். ஒரு பாலிவுட் படத்தில் கூட நடித்துள்ளார். ஆனாலும், பெரிய அளவில் இவர் பேசப்படவில்லை.

எனவே, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய போட்டோக்களை பகிர்ந்து நெட்டிசன்களை கவர்ந்து வருகிறார். அதிலும், சமீப காலமாக அவர் காட்டும் ஓவர் டோஸ் கவர்ச்சி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறது.

 Priya Prakash Varriers latest reel video spread like wildfire

சில நாட்களுக்கு முன் சிவப்பு நிற சட்டையில் ஒரே ஒரு பட்டனை மட்டும் போட்டு, மற்றவற்றை அவிழ்த்து விட்டது சோஃபா, மெத்தை என பல இடங்களில் சாய்ந்தபடி படுகிளாமராக போஸ் கொடுத்தார். இந்த போட்டோக்கள் இப்போது வரை அதிகமானவர்களால் பகிரப்பட்டு, லைக் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 96 திரைப்படத்தில் இடம் பெற்ற காதலே காதலே பாடலுக்கு தனது பாய் ஃபிரண்ட் உடன் படுக்கையறையில் பர்ஃபாமன்ஸ் செய்து ரீல்ஸ் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், மிகவும் ரொமான்டிக்கான, செக்ஸியான உடல் அசைவுகளை இருவரும் கொடுத்துள்ளது கிளுகிளுப்பு விரும்பி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

வெள்ளை நிற குட்டை கவுனில் படு நெருக்கமாக, ரொமான்ஸ் செய்த இந்த வீடியோ செம டிரெண்டாகி லைக்குகள் குவிந்து வருகிறது. இந்த பாடல் தனது ஆல்டைம் ஃபேவரைட் பாடல் என்றும் குறிப்பிட்டுள்ளார் பிரியா. அதோடு தனது பாய் ஃபிரண்டை Extremely talented boy என குறிப்பிட்டதுடன் இது ரீல்ஸ் அனுபவம் மேஜிக் போல் உள்ளதாக கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்து அசந்து போன ரசிகர்கள், என்ன ரொமான்ஸ்...என்ன பெர்ஃபாமன்ஸ்...என்ன எடிட்டிங்...தீயாய் இருக்கு என பாராட்டி உள்ளனர். இந்த வீடியோவிற்கு இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமாக லைக்குகள் குவிந்துள்ளது.இருவரும் மிக அருமையாக பெர்ஃபாம் செய்திருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X