»   »  ப்ரியா வாரியர் பற்றி இந்த விஷயம் நிச்சயம் உங்களுக்கு தெரிந்திருக்கவே முடியாது

ப்ரியா வாரியர் பற்றி இந்த விஷயம் நிச்சயம் உங்களுக்கு தெரிந்திருக்கவே முடியாது

Posted By:
Subscribe to Oneindia Tamil
பாலிவுட் படத்தில் நடிக்கும் பிரியா வாரியர்!- வீடியோ

திருவனந்தபுரம்: நடிகை ப்ரியா வாரியர் செல்போன் பயன்படுத்த அனுமதி இல்லையாம்.

ஒரு அடார் லவ் மலையாள படம் மூலம் நடிகையாகியுள்ளார் ப்ரியா வாரியர். ஒரு பாடலில் கண்ணடித்து ஒரே நாளில் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார்.

முதல் படம் ரிலீஸாகும் முன்பே ப்ரியா ஏக பிரபலமாகி மார்க்கெட் பிக்கப்பாகிவிட்டது.

செல்போன்

செல்போன்

ப்ரியா வாரியர் செல்போன் பயன்படுத்த அவரின் பெற்றோர் அனுமதிப்பது இல்லை. அவர் கையில் வைத்திருக்கும் செல்போனில் சிம் கார்டே இல்லையாம். இந்த தகவலை சொன்னதே அவரின் தந்தை பிரகாஷ் வாரியர்.

அப்பா

அப்பா

ப்ரியா இதுவரை அவரின் அம்மாவின் செல்போனை தான் பயன்படுத்தி வருகிறார். வீட்டில் மொபைல் ஹாட்ஸ்பாட் போட்டால் மட்டுமே ப்ரியா அவரின் செல்போனை பயன்படுத்த முடியும் என்கிறார் பிரகாஷ்.

நடனம்

நடனம்

ப்ரியா பிற பெண்களை போன்று சாதாரணமானவர் தான். அவருக்கு பாட்டு பாடவும், டான்ஸ் ஆடவும் மிகவும் பிடிக்கும். இந்நிலையில் தான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்று பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மாற்றம்

மாற்றம்

ஒரு அடார் லவ் படத்தில் ப்ரியா வாரியர் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிக்கவே ஒப்பந்தமானார். ஆனால் கண்ணடி பாடல் வீடியோ மூலம் அவர் பிரபலமானதை பார்த்து அவரின் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கதையை மாற்றியுள்ளார் இயக்குனர்.

English summary
According to a report, Priya Varrier is not allowed to use a mobile phone yet. The phone that the actress carries doesn't have a SIM card either. This was revealed by her father, Prakash Varrier.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil