»   »  'வேலைக்காரன்' ஸ்டைலில் வரவேற்ற கல்லூரி மாணவர்கள்: வீடியோ வெளியிட்ட சிவகார்த்திகேயன்

'வேலைக்காரன்' ஸ்டைலில் வரவேற்ற கல்லூரி மாணவர்கள்: வீடியோ வெளியிட்ட சிவகார்த்திகேயன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
சிவா கார்த்திகேயன் கோவையில் ரசிகர்களை சந்தித்தார்.

கோவை: கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. கல்லூரிக்கு சென்ற சிவகார்த்திகேயனை மாணவ-மாணவியர் நெகிழ வைத்துவிட்டனர்.

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த வேலைக்காரன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தியேட்டர்களில் ரசிகர்கள் செல்போன் டார்ச் அடித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.

PSG students welcome Sivakarthikeyan in Velaikkaran way

இந்நிலையில் சிவகார்த்திகேயன் கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. கல்லூரிக்கு சென்றுள்ளார். மேடையில் சிவகார்த்திகேயனை பார்த்த மாணவ, மாணவியர் தங்களின் செல்போன் டார்ச்சை அடித்து அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

தனது வேலைக்காரன் டெக்னிக் இவ்வளவு தூரம் ரசிகர்களை கவர்ந்துள்ளதை பார்த்து சிவகார்த்திகேயன் நெகிழ்ந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து அவர் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

கல்லூரி மாணவ-மாணவியருக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

English summary
When actor Sivakarthikeyan visited PSG college, the students showed him their support in Velaikkaran way. After seeing that the actor tweeted, '#psgcollege Coimbatore thank u guys for this..Terrific atmosphere and the energy u gave me was incredible .. love u all'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X