»   »  3வது முறையாக விஜயுடன் "மோதும்" விஷால்!

3வது முறையாக விஜயுடன் "மோதும்" விஷால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் நடிக்கும் புலி படமும் விஷால் நடித்த பாயும் புலி படமும் ஒரே நாளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகிறது.

மூன்றாவது முறையாக தொடர்ந்து இருவரின் படங்கள் நேரடியாக மோதிக் கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.


பெரிய நடிகர்களின் படங்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பண்டிகைகளின் போது தான் வெளியாக வேண்டும் என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் நிபந்தனையும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது.


புலி’ யா பாயும் புலியா :

புலி’ யா பாயும் புலியா :

இருவரின் பட டைட்டில்களிலும் புலி இருக்கிறது எந்தப் புலி பாயப் போகிறது எந்தப் புலி பதுங்கப் போகிறது என்பது படம் வெளிவந்தால் தான் தெரியும்.


முதல் முறை மோதியது:

முதல் முறை மோதியது:

முதல் தடைவையாக விஜய் நடித்த போக்கிரி படமும் விஷால் நடித்த தாமிரபரணி படமும் பொங்கலுக்கு வெளியானது.இந்த மோதலில் இருவருமே வென்றனர் .


பூஜையுடன் வெளியான கத்தி

பூஜையுடன் வெளியான கத்தி

இரண்டாம் முறையாக கத்தி படத்துடன் பூஜை வெளியானது. இரு படங்களுமே வசூல் ரீதியில் வெற்றி பெற்றன


மூன்றாவது முறை:

மூன்றாவது முறை:

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புலி படமும்,சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் பாயும் புலி படமும் ஒரே நாளில் வெளியாகி தொடர்ந்து மூன்றாவது முறையாக இருவரும் மோத இருக்கின்றனர்.


English summary
Both movies are planning to release the flick on September 17, 2015 as a part of Vinayaka Chaturthi celebrations..
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil