»   »  நாளில் 20 லட்சத்தைத் தொட்டது புலி டீசர்

நாளில் 20 லட்சத்தைத் தொட்டது புலி டீசர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புலி டீசர் வெளியான ஒரே நாளில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் அதனைப் பார்த்து ரசித்திருந்தனர், ஆனால் தற்போதைய நிலவரப்படி 20 லட்சத்திற்கும் அதிகமானோர் டீசரைக் கண்டு களித்துள்ளனர்.

முதல்முறையாக விஜய் ராஜா வேடத்தில் நடித்து இருக்கிறார் போர் உடையில் விஜய் வாள் வீசுவது போன்ற ஆக்க்ஷன் காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளதால் திரும்பத் திரும்ப பலரும் புலி டீசரைப் பார்த்து வருகின்றனர்.


Puli Teaser Crossed More Than 2 Million Views

விஜயின் பிறந்த நாள் பரிசாக பல தொலைக்காட்சி சேனல்களும் புலி டீசரை ஒலிபரப்பியது குறிப்பிடத்தக்கது.கத்தி படத்திற்குப் பின் விஜய் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் புலி படத்தில் விஜயுடன் இணைந்து சுருதி, ஹன்சிகா, ஸ்ரீதேவி மற்றும் சுதீப் ஆகியோர் நடித்துள்ளனர்.

English summary
Ilayathalapathy Vijay’s Puli Teaser has crossed 2 Million views in less than 2 Days. Yesterday we reported that Puli Teaser crossed 1 Million view in less than 24 hours. Now with in 2 days Puli Teaser reached another milestone by crossing 2 million views in less than 2 days.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil