»   »  ரேசிலிருந்து விலகியது.... புரியாத புதிர் பொங்கலுக்கு இல்லை!

ரேசிலிருந்து விலகியது.... புரியாத புதிர் பொங்கலுக்கு இல்லை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் சேதுபதி நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவிருந்த புரியாத புதிர் படம் போட்டியிலிருந்து விலகிக் கொண்டது. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி பின்னப் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பொங்கலுக்கு புரியாத புதிர் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்துடன் கோடிட்ட இடங்களை நிரப்புக, பைரவா போன்ற படங்கள் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், திடீரென போட்டியிலிருந்து விலகியுள்ளது புரியாத புதிர். இதற்கான காரணம் வெளியிடப்படவில்லை. நிதிப் பிரச்சினைதான் முக்கிய காரணம் என்கிறார்கள்.


Puriyath Puthir postponed

இதையடுத்து பொங்கலுக்கு வெளியாகும் படங்கள் இரண்டு மட்டுமே என்ற நிலை உருவாகியுள்ளது.


அவை விஜய் நடித்துள்ள பைரவா மற்றும் பார்த்திபன் இயக்கத்தில் சாந்தனு நடித்த கோடிட்ட இடங்களை நிரப்புக.

English summary
Vijay Sethupathy starring Puriyatha Puthir has been with drawn from Pongal Race 2017

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil