»   »  பிலிம்பேர் விருது விழாவில் மாதவனை பார்த்து ஜொள்ளுவிட்ட நடிகை

பிலிம்பேர் விருது விழாவில் மாதவனை பார்த்து ஜொள்ளுவிட்ட நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் நடிகை ராகினி திவேதி மாதவனை பார்த்து மேடையில் ஜொள்ளுவிட்டார்.

64வது பிலிம்பேர் விருது விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. சிறந்த தமிழ் படத்திற்கான விருது ஜோக்கருக்கு கிடைத்தது. சிறந்த நடிகருக்கான விருது இறுதிச் சுற்று படத்திற்காக மாதவனுக்கு கிடைத்தது.

Ragini Dwivedi gets attracted by Maddy's smile

விருதை வாங்க மேடைக்கு வந்த மாதவனை பார்த்து கன்னட நடிகை ராகினி திவேதி ஜொள்ளுவிட்டார்.

மேடையில் ராகினி கூறியதாவது,

ஹை ஹீல்ஸ் அணிந்து மணிக்கணக்கில் நிற்பதால் கால்கள் வலிக்கிறது. ஆனால் மேடியின் சிரிப்பை பார்த்ததும் வலி எல்லாம் பறந்துபோய்விட்டது என்றார்.

இதை கேட்ட மாதவனோ, பேசாமல் நான் மசாஜ் பார்லர் திறக்கலாம் போலயே என்று கூறி சிரித்தார்.

English summary
Actress Ragini Dwivedi said at the Filmfare awards function that Madhavan's sweet smile was enough to heal her sore feet.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil