»   »  ரகுல்ப்ரீத் சிங்குக்கு ஜாக்பாட்... விஜய், சூர்யா படங்களில் ஹீரோயினாகிறார்!

ரகுல்ப்ரீத் சிங்குக்கு ஜாக்பாட்... விஜய், சூர்யா படங்களில் ஹீரோயினாகிறார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இங்கேதான் அறிமுகமானார் ரகுல்ப்ரீத் சிங். ஆனால் தமிழில் புத்தகம், என்னமோ ஏதோ என இரண்டு படங்களில் நடித்தவரை தெலுங்கு பட உலகம் முன்னணி ஹீரோயினாக்கியது.

விளைவு இப்போது தமிழ் ஹீரோக்கள் தெலுங்கு மார்க்கெட்டை குறி வைத்து ரகுலை கமி செய்கிறார்கள்.

Rahulpreeth Singh like to join with Vijay and Surya

கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்துவரும் ரகுல்ப்ரீத் சிங் அடுத்து கார்த்தியின் அண்ணன் சூர்யாவுக்கு ஜோடியாகிறாராம். செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படத்தில் ரகுல்தான் ஜோடி என்கிறார்கள். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்திலும் ரகுல் ஹீரோயினாக்கப்படலாம் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது.

ரகுல் ப்ரீத் சிங்குக்கு அடிக்கிறது ஜாக்பாட்!

English summary
Sources say that Vijay and Surya movie directors are approaching Rahulpreeth Sing for lead lady roles.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil