»   »  காதல் பிரச்சனை: குழாயடி சண்டை போட்ட ரைசா, ஓவியா

காதல் பிரச்சனை: குழாயடி சண்டை போட்ட ரைசா, ஓவியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் ரைசாவும், ஓவியாவும் சண்டை போட்டுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி வர வர ஓவர் கடுப்பாக உள்ளது. எப்பொழுது பார்த்தாலும் போட்டியாளர்களை சண்டை போட விட்டு வேடிக்கை பார்க்கிறார் பிக் பாஸ்.

டிஆர்பியை ஏற்ற தான் இந்த சண்டையாம்.

ரைசா

ரைசா

நேற்று பிக் பாஸ் வீட்டில் ரைசாவும், ஓவியாவும் அப்படி சிரித்துப் பேசினார்கள். கொஞ்ச நேரத்தில் இருவரையும் எலியும், பூனையும் போன்று மோதவிட்டார் பிக் பாஸ்.

காதலர்

காதலர்

டாஸ்க் படி ஓவியா ரைசா போன்று பேச வேண்டும், கமல் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். அப்பொழுது ஓவியா ரைசாவின் காதலரின் பெயரை கூறிவிட்டார்.

 சண்டை

சண்டை

அதெப்படி அந்த பையனின் பெயரை சொல்லலாம் என்று ரைசா ஓவியாவுடன் சண்டைக்கு பாய்ந்தார். நீ பாட்டுக்கு கத்து என்று ஓவியா அவரை கண்டுகொள்ளவில்லை.

 டிஆர்பி

டிஆர்பி

ஓவியா ரைசா சண்டை டிஆர்பிக்காம். இந்நிலையில் ஓவியா ஆதரவாளர்களோ ரைசாவை திட்டி மீம்ஸ் போடத் துவங்கிவிட்டனர்.

English summary
Big Boss contestant Raiza Wilson has fought with Oviya over boyfriend issue.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil