கிளப்பில் குத்தாட்டம் போடும் ரைசா... லீக் ஆன வீடியோ பயங்கர வைரல்!

By Vignesh Selvaraj

Recommended Video

கிளப்பில் குத்தாட்டம் போடும் ரைசா

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர் ரைசா. இந்த நிகழ்ச்சியிலிருந்து இவர் வெளியே வந்ததும் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.

இவர் தற்போது ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக 'பியார் பிரேம காதல்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கிறார்.

இந்நிலையில், ரைசா கிளப் ஒன்றில் நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் லீக் ஆகி பயங்கர வைரலாகி வருகிறது.

பிக்பாஸ்

பிக்பாஸ்

தமிழகத்தில் அதிக அளவில் பேசப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றால் அது கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்களை ஒன்றிணைத்து ஒரே வீட்டில் வைத்து ஒளிபரப்பியதால் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.

பிக்பாஸ் மூலம் பிரபலம்

பிக்பாஸ் மூலம் பிரபலம்

பிக்பாஸ் வீட்டில் சில பிரபலங்கள் செய்த செயல்களால் அவர்கள் மக்களின் வெறுப்பைச் சம்பாரித்தார்கள். மேலும், அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அனைவரும் தற்போது பிஸியாக நடித்து வருகிறார்கள்.

பியார் பிரேம காதல்

பியார் பிரேம காதல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா ஆகியோர் இணைந்து 'பியார் பிரேம காதல்' படத்தில் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்திற்கு இசையமைப்பதோடு, தயாரிக்கவும் செய்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.

கிளப்பில் ஆடும் ரைசா

கிளப்பில் ஆடும் ரைசா

இந்நிலையில், தற்போது ரைசா குறைவான ஆடையில் ஒரு கிளப்பில் நடனம் ஆடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் ரைசா அவரது தோழியுடன் நடனம் ஆடுகிறார். இந்த வீடியோவை பார்த்த ரைசாவின் ரசிகர்கள் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X