»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குநர் ராஜகுமாரனை மணமுடித்திருக்கும் நடிகை தேவயானி, சமீபத்தில் ராஜகுமாரனோடு மகாராணி போல வாழ்கிறேன் என்று ஸ்டேட்மென்ட்விடுத்துள்ளார்.

உண்மையில், திருமணச் செய்தியால் 3 படங்களிலிருந்து கழற்றி விடப்பட்டிருக்கிறார். தனது அம்மாவிற்கு ஆளை அனுப்பி சொத்தை கேட்டிருக்கிறார்தேவயானி.

ஆனால் அம்மணியோ, ஒரு சல்லிக்காசு கூட கிடையாது. வேணும்னா, மாமியாரோடு, வியாபாரம் பண்ண இட்டிலி சட்டி வாங்கித் தாரேன், சம்மதமா?என்று நக்கலாக கேட்டிருக்கிறார். (ராஜகுமாரனின் தாயார் இன்னும் கிராமத்தில் இட்லி சுட்டு விற்றுக் கொண்டிருக்கிறார் என்பதுநினைவிருக்கலாம்).

ஆனாலும், ராஜகுமாரனின் மாமியாருக்கு ரொம்பத்தான் லொள்ளு!

Read more about: devyani idly mother rajakumaran tease

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil