»   »  'பாகுபலி 2' படத்தில் அனுஷ்காவை ஒல்லியாக காட்ட ராஜமவுலிக்கு இவ்ளோ செலவா?

'பாகுபலி 2' படத்தில் அனுஷ்காவை ஒல்லியாக காட்ட ராஜமவுலிக்கு இவ்ளோ செலவா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பாகுபலி 2 படத்தில் அனுஷ்காவை ஒல்லியாக காட்ட ராஜமவுலி ரூ. 2 கோடி செலவு செய்துள்ளாராம்.

பாகுபலி படத்தில் அனுஷ்கா ஒல்லியாக இருந்தார். அதன் பிறகு அவர் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக வெயிட் போட்டார். பின்னர் பாகுபலி 2 படத்திற்காக வெயிட்டை குறைக்க முயன்றும் முடியவில்லை.


அனுஷ்காவின் வெயிட் பிரச்சனையால் பாகுபலி 2 படப்பிடிப்பு பாதிக்கப்பட்டதாகக் கூட செய்திகள் வெளியாகின.


பாகுபலி

பாகுபலி

அனுஷ்காவும் வெயிட்டை குறைக்க ஜிம்முக்கு சென்றார், யோகா செய்தார் எதுவும் நடக்கவில்லை. உடல் எடை மட்டும் குறையவே இல்லை. இதை பார்த்த ராஜமவுலி ஒரு முடிவு எடுத்தார்.


அனுஷ்கா

அனுஷ்கா

அனுஷ்காவின் எடை குறைவதாகத் தெரியவில்லை. இதையடுத்து ராஜமவுலி அனுஷ்காவை அப்படியே நடிக்க வைத்தார். கிராபிக்ஸ் செய்து ஒல்லியாக்கிவிடலாம் என தீர்மானித்தார் ராஜமவுலி.


கிராபிக்ஸ்

கிராபிக்ஸ்

ஃபேன் படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானை இளமையாக காட்ட ரெட் சில்லீஸ் நிறுவனம் சிறப்பு கிராபிக்ஸ் செய்தது. அதே கிராபிக்ஸ் முறையை பயன்படுத்தி அனுஷ்காவை பாகுபலி 2 படத்தில் ஒல்லியாக காட்டியுள்ளனர்.


செலவு

செலவு

அனுஷ்காவை ஒல்லியாக காட்டத் தேவையான கிராபிக்ஸ் பணிக்கு மட்டும் ரூ. 2 கோடி செலவு செய்துள்ளனர். பாகுபலி 2 படம் ரிலீஸான 7 நாட்களில் ரூ. 860 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
According to reports, Rajamouli has spent Rs. 2 core on graphics to show Anushka in a slim way in magnum opus Baahubali 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil