»   »  ஒரே நாளில் படமாக்கப்பட்ட பாடல்... ரஜினின்னாலே ஸ்பீட்தானே!!

ஒரே நாளில் படமாக்கப்பட்ட பாடல்... ரஜினின்னாலே ஸ்பீட்தானே!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்றைய இளம் நடிகர்களில் சிலர் படப்பிடிப்பில் எப்படி தாமதமாக வருகிறார்கள் என்பது நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

எந்த நடிகரையும் நம்பி தயாரிப்பாளர் ரிலீஸ் தேதியை அறிவிக்க முடியாத நிலைதான் இங்குள்ளது. ஆனால் இத்தனை வயதாகியும் ரஜினியின் வேகத்தைப் பார்த்து மெய்மறந்து நிற்கிறதாம் காலா படக்குழு.


இது ரஜினி வேகம்

இது ரஜினி வேகம்

முதல் நாள் காலையிலேயே மும்முரமாக தொடங்கிய படப்பிடிப்பு அந்த வேகம் சிறிது கூட குறையாமல் சென்றது. இளைஞரான பா.ரஞ்சித்தின் வேகத்துக்கு ஈடு கொடுத்து நடிக்கிறாராம் ரஜினி.
ஒரே நாளில்

ஒரே நாளில்

சென்ற வாரம் ஒரு பாடலை ஒரே நாளில் படமாக்கி சாதனை செய்திருக்கிறார்கள். எல்லோரும் ஆடிப்பாடும் ஒரு கொண்டாட்ட பாடல் அது. அந்தப் பாடலின் ஒரு சில காட்சிகளை மட்டும் முதல் நாள் எடுத்தவர் அடுத்த நாள் மீதமிருந்த 90 சதவீத பாடலையும் படமாக்கி இருக்கிறார்கள்.
30 சதவீதம்

30 சதவீதம்

11 நாட்களில் கிட்டத்தட்ட ரஜினி தொடர்பான 30 சதவீத காட்சிகளை எடுத்து முடித்திருக்கிறார் ரஞ்சித். கறுப்பு வேட்டி, சட்டை மட்டும்தான் இதில் ரஜினியின் காஸ்ட்யூம்.
மீண்டும் மும்பைக்கு...

மீண்டும் மும்பைக்கு...

ரஜினி இப்போது சென்னை திரும்பினாலும், மீண்டும் 24-ம் தேதி படப்பிடிப்புக்கு மும்பை போகிறார். கிட்டத்தட்ட 50 சதவீத படப்பிடிப்பு அப்போது முடிந்துவிடும் என்கிறார்கள்.


போற வேகத்தை பார்த்தா 2.ஓ வுக்கு முன்னாடியே காலா வந்துடுவான் போல இருக்கே?English summary
Kaala team has shot a song with Rajinikanth in a single day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil