»   »  ட்விட்டரில் ரஜினி ஃபாலோ செய்யும் ஒரே அரசியல் தலைவர் யார் தெரியுமா?

ட்விட்டரில் ரஜினி ஃபாலோ செய்யும் ஒரே அரசியல் தலைவர் யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ட்விட்டரில் ரஜினிகாந்தை லட்சக் கணக்கானோர் பின்தொடர்ந்தாலும் அவர் பின்தொடரும் ஒரேயொரு அரசியல் தலைவர் பிரதமர் நரேந்திர மோடி தான்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கபாலி படம் ஹிட்டான மகிழ்ச்சியில் உள்ளார். படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு அவர் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

கபாலி படம் ரிலீஸாகும் முன்பே அதற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சரி, மேட்டருக்கு வருவோம்.

ட்விட்டர்

ட்விட்டர்

ரஜினிகாந்த் ட்விட்டரில் சேர்ந்த நாளை நீங்கள் யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க மாட்டீர்கள். ட்விட்டரில் அவர் சேர்ந்த அன்று அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நொடிக்கு நொடி அதிகரித்துக் கொண்டே இருந்தது.

ரஜினி

ரஜினி

ரஜினி ட்விட்டரில் சேர்ந்த விஷயத்தை சர்வதேச ஊடகங்கள் கூட ஒரு பெரிய செய்தியாக வெளியிட்டன. ட்விட்டர் ரஜினியில் சேர்ந்துவிட்டது என்று நெட்டிசன்கள் ட்வீட்டினர்.

இப்ப என்ன?

இப்ப என்ன?

ரஜினி ட்விட்டரில் சேர்ந்தார், அவரை லட்சக்கணக்கானோர் பின்தொடர்கிறார்கள் எல்லாம் சரி. இப்ப அதற்கு என்ன என்று கேட்கிறீர்களா? ரஜினியை பலர் பின்தொடர்ந்தாலும் அவர் வெறும் 19 பேரை தான் பின்தொடர்கிறார்.

மோடி

மோடி

ரஜினி டைம்ஸ் ஆப் இந்தியா உள்பட பலவகை செய்தி இணையதளங்களை ட்விட்டரில் பின்தொடர்கிறார். அவர் பின்தொடரும் ஒரேயொரு அரசியல் தலைவர் பிரதமர் மோடி தான். மோடி தவிர ரஜினி பின்தொடரும் பிரபலம் பாலிவுட் ஜாம்பவான் அமிதாப் பச்சன்.

English summary
Though millions are following Rajinikanth on twitter, he follows just one political leader. He is none than PM Narendra

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil