»   »  'ராஜ் விஷ்ணு'வாகும் ரஜினி முருகன்!

'ராஜ் விஷ்ணு'வாகும் ரஜினி முருகன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழில் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற ரஜினி முருகன் படம் விரைவில் கன்னடத்தில் படமாகிறது.

இந்தப் படத்துக்கு ராஜ் விஷ்ணு என்று தலைப்பிட்டுள்ளனர். அதாவது மறைந்த ராஜ்குமார், விஷ்ணுவர்தன் ஆகியோரை நினைவூட்டும் விதத்தில் இந்தத் தலைப்பைச் சூட்டியுள்ளனர்.


Rajini Murugan goes to Kannada

ஏற்கெனவே வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை ரீமேக் செய்த சரண், சிக்கன்னாதான் இந்த ரஜினி முருகன் ரீமேக்கிலும் நடிக்கவிருக்கின்றனர்.


இந்தப் படத்தில் ராஜ்கிரண் வேடத்தில் வேடத்தில் நடிக்க நடிகரும் அமைச்சருமான அம்பரீஷை அணுகியுள்ளனர்.


வவச கன்னட ரீமேக்கான அத்யக்ஷாவைத் தயாரித்த ராமுதான் இந்த ராஜ் விஷ்ணுவையும் தயாரிக்கிறார்.

English summary
Sivakarthikeyan’s Pongal super hit Rajini Murugan is all set to be remade in Kannada as Raj Vishnu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil