»   »  விஜய்க்காக...தெறி ஆடியோ விழாவில் கலந்து கொள்ளும் ரஜினி?

விஜய்க்காக...தெறி ஆடியோ விழாவில் கலந்து கொள்ளும் ரஜினி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தெறி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Rajini Participate Theri Audio Launch

விஜய், சமந்தா, நைனிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் தெறி படத்தின் இசை வெளியீடு வருகின்ற 20 ம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை படக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி கலந்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.ரஜினியின் கபாலி, விஜய்யின் தெறி 2 படங்களையும் தயாரிப்பாளர் தாணு தயாரித்து வருவதால், இவ்விழாவில் ரஜினி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல் வரிகளை ஜி.வி.பிரகாஷ் ஒவ்வொன்றாக வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


English summary
Sources Said Rajini Participate in Theri Audio Launch but the Official Announcement not yet Released.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil