»   »  மை டியர் ப்ரன்ட் வினோத் கன்னா... மிஸ் யூ! - ரஜினிகாந்த் இரங்கல்

மை டியர் ப்ரன்ட் வினோத் கன்னா... மிஸ் யூ! - ரஜினிகாந்த் இரங்கல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மூத்த இந்தி நடிகர் வினோத் கன்னா மறைவுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

நடிகர் வினோத் கன்னா இன்று மும்பையில் உடல் நலக் குறைவால் காலமானார்.

Rajinikanth condoles for Vinod Khanna death

அவரது மறைவுக்கு இந்திய திரையுலகமே அஞ்சலி செலுத்தி வருகிறது. வினோத் கன்னாவின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவர் ரஜினிகாந்த். இருவரும் இணைந்து கூன் கா கர்ஸ், ஃபரிஷ்டே போன்ற படங்களில் நடித்துள்ளனர்.

வினோத் கன்னா மறைவுச் செய்தியை அறிந்ததும், ட்விட்டரில் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார் ரஜினி.

அதில், "என் இனிய நண்பரே... உங்களை இழந்து தவிக்கிறேன். என் இதயப்பூர்வ இரங்கல்கள்," என்று தெரிவித்துள்ளார்.

English summary
Rajinikanth has conveyed his heartfelt condolences to the demise of actor Vinod Khanna.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil