»   »  ரிஷிகேஷில் ரஜினிகாந்த் வழிபாடு! rajinikanth

ரிஷிகேஷில் ரஜினிகாந்த் வழிபாடு! rajinikanth

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆன்மீக அரசியல்வாதி ரஜினி!- வீடியோ

ரிஷிகேஷ்: உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் நடிகர் ரஜினிகாந்த் சுவாமி வழிபாடு செய்தார்

அரசியல் பிரவேசம் அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு 15 நாள் ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார்.

Rajinikanth visits Rishikesh

முன்னதாக காஷ்மீரில் உள்ள ரியாசி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சிவ்கோரி என்ற குகைக் கோவிலுக்கு சென்று அவர் வழிபட்டார். பின்னர் இன்று உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த ஆசிரமத்திற்கு சென்று ரஜினிகாந்த் வழிபாடு செய்தார். ஆசிரமம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

சுவாமி தயானந்த சரஸ்வதியை குருவாக ஏற்று, அவரிடம் உபதேசம் பெற்றவர் ரஜினிகாந்த். தயானந்த சரஸ்வதி உயிருடன் இருந்த வரை கோவையில் உள்ள அவரது ஆஸ்ரமத்துக்கு அடிக்கடி ரஜினிகாந்த் சென்று வந்தார்.

English summary
In a part of his spitual tour of Himalayas, Rajinikanth has visited Swamy Dhayanandha Saraswathy Ashram in Rishikesh

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil