»   »  மேக்ஸிம் இதழுக்கு கவர்ச்சி போஸ் கொடுத்த சூர்யா பட ஹீரோயின்!

மேக்ஸிம் இதழுக்கு கவர்ச்சி போஸ் கொடுத்த சூர்யா பட ஹீரோயின்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
மேக்ஸிம் இதழுக்கு கவர்ச்சி போஸ் கொடுத்த ரகுல் பிரீத் சிங்க்

சென்னை : மேக்ஸிம் இதழின் அட்டைப்படத்தில் பிரியங்கா சோப்ரா, ராதிகா ஆப்தே, ஸ்ருதிஹாசன், ஸ்ரேயா உள்ளிட்ட பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல நடிகைகள் அவ்வப்போது கவர்ச்சிப்போஸ் கொடுத்து அலங்கரித்து வருகிறார்கள்.

இதில் கவர்ச்சி போஸ் கொடுக்கிறோம் என்ற பெயரில் வெகு ஆபாசமாகவும் சிலர் போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்நிலையில், தற்போது பிப்ரவரி மாத மேக்ஸிம் இதழுக்கு ரகுல் பிரீத் சிங் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.

Rakul preet singh photo for maxim cover

பிகினி உடையணிந்து ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி போஸ் கொடுத்துள்ளார் ரகுல். இதையடுத்து ரகுல் பிரீத் சிங்கின் இந்த கவர்ச்சி புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ரகுல் பிரீத் சிங், செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'சூர்யா 36' படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்பு, சூர்யாவின் தம்பி கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் ஜோடியாக நடித்தார்.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்துவரும் ரகுல் பிரீத் சிங், மேக்ஸிம் இதழில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறார். சினிமாவில் இதெல்லாம் சாதாரணமப்பா!

English summary
Rakul Preet Singh has given a glamorous pose to Maxim magazine's February issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil