»   »  பேண்ட் போட மறந்துட்டீங்களேம்மா: ரகுல் ப்ரீத் சிங் ரசிகர்கள் அதிர்ச்சி

பேண்ட் போட மறந்துட்டீங்களேம்மா: ரகுல் ப்ரீத் சிங் ரசிகர்கள் அதிர்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரகுல் ப்ரீத் சிங் பிரபல பத்திரிகைக்கு கவர்ச்சியாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் படங்களில் பிசியாக உள்ளார் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கிறார். இந்தியில் அவர் நடித்துள்ள அய்யாரி படம் அடுத்த வாரம் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் அவர் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

புகைப்படம்

புகைப்படம்

ரகுல் ப்ரீத் சிங் மேக்சிம் பத்திரிகைக்காக கவர்ச்சியான போட்டோஷூட்டில் கலந்து கொண்டுள்ளார். அவர் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

செம

செம

ரகுல் ப்ரீத் சிங்கின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் செம, சூப்பர், அழகு, க்யூட். நாங்களும் இனி ஜிம்முக்கு போக விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

என்னாச்சு?

என்னாச்சு?

பேண்ட் போட மறந்துவிட்டீர்கள் ரகுல் ப்ரீத் சிங். ரகுல் என்றால் க்யூட்டாக உடை அணிவார். பத்திரிகை என்பதற்காக இப்படியா போஸ் கொடுப்பது என்று சில ரசிகர்கள் நொந்துள்ளனர்.

காதல்

காதல்

தெலுங்கு நடிகர் ராணாவுக்கும், ரகுல் ப்ரீத் சிங்கிற்கும் இடையே காதல் என்று டோலிவுட், கோலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது. இதை கேட்டு அம்மணி டென்ஷனில் உள்ளாராம்.

English summary
Rakul Preet Singh's upcoming movie Aiyaary is set to release next week but before that, the gorgeous lady has done a sizzling hot photoshoot for Maxim India magazine.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil