»   »  2 தேசிய விருதுகளை கைப்பற்றிய பாகுபலி... மகிழ்ச்சியில் திளைக்கும் பல்லாலத் தேவன், அவந்திகா

2 தேசிய விருதுகளை கைப்பற்றிய பாகுபலி... மகிழ்ச்சியில் திளைக்கும் பல்லாலத் தேவன், அவந்திகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: 63 வது தேசிய விருதுகள் விழாவில் கடந்தாண்டு வெளியான பாகுபலி சிறந்த திரைப்படம், சிறந்த விஎப்எக்ஸ்(VFX) என 2 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.

இதனால் அப்படத்தில் பணியாற்றிய நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.

Rana and Tamannah Tweets about National Award

இந்நிலையில் பல்லாலத் தேவனாக பாகுபலியில் மிரட்டிய நடிகர் ராணா டகுபதி 'ஜெய் மகிஷ்மதி' என்ற பிரபாஸின் வசனத்தைக் கூறி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுபோல படத்தில் அவந்திகாவாக நடித்திருந்த தமன்னா " சிறந்த திரைப்படத்திற்கான தேசியவிருதை பாகுபலி பெற்றுள்ளது. எங்களது அழகான அணிக்கு வாழ்த்துக்கள்" என்று பாராட்டியிருக்கிறார்.

English summary
63rd National Awards: Rana Daggubati and Tamannah Tweets about Baahubali Won 2 National Awards.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil