பிக் பாஸ் 9க்கு ஏன் போகல.. ரீல்ஸ் அக்கா கொடுத்த பலே விளக்கம்.. அப்போ அடுத்த வருஷம் எதிர்பார்க்கலாம்?

சென்னை: விஜய் டிவியில் இந்த முறை ஏகப்பட்ட இன்ப்ளூயன்சர்களை பிக் பாஸ் வீட்டில் இறக்கியுள்ளது பெரும் கேள்விகளையும் ரசிகர்களை அந்த நிகழ்ச்சியை பார்க்க விடாமலும் செய்துள்ளன. டிவியை திறந்தாலே இந்த முகங்கள் தானா என்றும் ஆபாசமாகவும் அறுவருப்பாகவும் இந்த சீசன் செல்லுமே என பலரும் பிக் பாஸை ஒதுக்கி வைத்து வருகின்றனர்.

ஏற்கனவே பலூன் அக்கா பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றது பலரையும் கடுப்பில் ஆழ்த்திய நிலையில், ரீல்ஸ் அக்காவையும் பிக் பாஸ் டீம் அணுகியதாகவும், ஆனால், அவர் தான் வர மறுத்துவிட்டதாகவும் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Reels Akka clarifies why she didn t enter Bigg Boss Tamil 9

அக்கா என்ற வார்த்தையின் புனிதத்தையே கெடுக்கும் விதமாக கடந்த ஆண்டு ஏகப்பட்ட அக்காக்கள் ஆபாச வீடியோக்களை வெளியிட்டு வைரலான நிலையில், அதில் ஒருவருக்கு தற்போது பிக் பாஸ் பிரபலம் என்கிற அந்தஸ்த்தும் கிடைத்துள்ளது.

18 பிளஸ் போட்டியாளர்: டாப்லெஸ் புகைப்படங்கள், ஆபாச வீடியோக்கள் மற்றும் தனது மார்பை பிடித்துக் காட்டி உள்ளே பலூன் ஒன்றுமில்லை என பச்சை பச்சையாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வந்த அரோரா சின்க்ளேரை நெட்டிசன்கள் பலூன் அக்கா என அழைத்து வருகின்றனர். அவரும் இதுதான் சம்பாதிக்க நல்ல சான்ஸ் என நினைத்து சப்ஸ்க்ரிப்ஷனை ஆரம்பித்து பலான போட்டோக்களையும், வீடியோக்களையும் இறக்கி மாதம் சுமார் 6 லட்சத்துக்கும் மேல் சம்பாதித்து வந்த நிலையில், அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம் கிடைத்துள்ளது.

ரீல்ஸ் அக்கா ஏன் பிக் பாஸ் போகல?: பிக் பாஸ் தமிழ் சீசன் 9ல் பலூன் அக்கா பங்கேற்ற நிலையில், ரீல்ஸ் அக்கா ஏன் போகவில்லை என ரசிகர்கள் கேட்டு வருவதாக தற்போது அவரே பின்னாடி தட்டி சிறுவன் ஒருவன் கேட்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் உள்ளாடை அணியாமல் நைட்டி அணிந்து வீடியோ போட்டு வைரலாகி வரும் அர்ணிகா ரீல்ஸ் அக்கா என அழைக்கப்பட்டு வருகிறார். தான் சினிமாவில் நடித்து வருவதால் தான் பிக் பாஸ் சீசன் 9ல் பங்கேற்க அழைத்தும் செல்லவில்லை என்றும் ரொம்பவே ரசிகர்களை மிஸ் செய்கிறேன் என்றும் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு ரீல்ஸ் அக்காவும் கண்டிப்பாக பிக் பாஸ் வீட்டுக்கு வருவார் என்கின்றனர். பீரோ அக்கா உள்ளிட்ட பலரும் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக மாறி பிரபலமாக வேண்டும் என முயற்சித்து வருவதாக கூறுகின்றனர்.

சப்ஸ்கிரிப்ஷன் அக்கா: ஏற்கனவே பிக் பாஸ் போட்டியாளராக பங்கேற்ற தர்ஷா குப்தா தற்போது சப்ஸ்க்ரிப்ஷன் அக்காவாக மாறி ஏகப்பட்ட பிகினி போட்டோக்களை தனது சப்ஸ்கிரைபர்களுக்கு வெளியிட்டு வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X