»   »  நாலே நாளில் 40 லட்சம் வியூஸ்: வேற லெவலை தொட்ட ரெமோ ட்ரெய்லர்

நாலே நாளில் 40 லட்சம் வியூஸ்: வேற லெவலை தொட்ட ரெமோ ட்ரெய்லர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயனின் ரெமோ ட்ரெய்லர் வெளியான நான்கு நாட்களில் அதை 40 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

Remo trailer gets 4 million viwes in four days

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்து நடித்துள்ள ரெமோ படம் வரும் அக்டோபர் மாதம் 7ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் சாதனை படைத்துள்ளது.


Remo trailer gets 4 million viwes in four days

ரெமோ ட்ரெய்லர் வெளியான நான்கு நாட்களில் அதை 40 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். ரெமோ பட விளம்பரத்திற்காக தமிழகத்தில் உள்ள தியேட்டர்கள் மற்றும் ஷாப்பிங் மால்களில் மன்மதன் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.


Remo trailer gets 4 million viwes in four days

மன்மதன் சிலைகள் பெரியவர்கள் முதல் குட்டீஸ்கள் வரை அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக குட்டீஸ்களுக்கு மன்மதன் சிலைகள் மிகவும் பிடித்துள்ளது.


Remo trailer gets 4 million viwes in four days

குட்டீஸ்களும், மக்களும் மன்மதன் சிலையோடு செல்ஃபி எடுப்பதை காண முடிகிறது. ரயில் நிலையங்களில் கூட ரெமோ விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sivakarthikeyan starrer Remo trailer has crossed 4 million views in four days.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil