»   »  ஜெனிலியாவின் மகனுக்கு தந்தை நான்தான்- ரித்தேஷ் தேஷ்முக்

ஜெனிலியாவின் மகனுக்கு தந்தை நான்தான்- ரித்தேஷ் தேஷ்முக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஜெனிலியாவின் மகன் ரியானின் தந்தை நான் தான் என்று ஜெனிலியாவின் கணவரும், நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக் கூறியிருக்கிறார்.

Ritiesh Deshmukh Reply for Bombay Times

ரித்தேஷ் தேஷ்முக் - ஜெனிலியா தம்பதியினர் கடந்த குடியரசு தினத்தன்று தங்களது மகனின் மூவர்ண உடையிலான ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தனர்.

ரியானின் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்த பிரபல பத்திரிக்கை ஒன்று ரியானின் தந்தை ரித்தேஷ் தேஷ்முக் என்பதற்குப் பதிலாக ரித்தேஷ் சித்வானி (தயாரிப்பாளர்) என்று குறிப்பிட்டிருந்தது.

இதனைப் பார்த்த ரித்தேஷ் ரித்தேஷ் சித்வானி - ஜெனிலியாவின் மகன் அல்ல ரியான். அவன் என்னுடையவன் ரித்தேஷ் தேஷ்முக்-ஜெனிலியா தம்பதிகளின் மகன் என்று சுட்டிக் காட்டியிருந்தார்.

ரித்தேஷ் தேஷ்முக்கின் இந்த ட்வீட்டிற்குப் பின்னர் அந்த பத்திரிக்கை தனது தவறை சரிசெய்திருக்கிறது.

English summary
Bollywood Actor Ritiesh Deshmukh Reply for Bombay Times "Dear bombaytimes he is not ritesh_sid & geneliad 's son - he is mineeeeeeeeee n geneliad 's.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil